வட்டாரமொழி வழக்குகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி |
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
||
வரிசை 1:
'''வட்டாரமொழி வழக்குகள்''' என்பது ஒரு பொது மொழியிலிருந்து வேறுபட்டு ஒரு வட்டாரத்தில் அல்லது [[புவியியல்]] நிலப்பரப்பில் வசிக்கும் மக்களால் பேசப்படும் வழக்குகள் எனலாம். வட்டாரமொழி வழக்குகள் அந்தப் பொது மொழியின் ஒரு பகுதியே தவிர வேறு ஒரு மொழியாக கருதப்படுவதில்லை. பொதுவாக பல்வேறு வட்டாரமொழிகளை கொண்டுள்ள ஒரு மொழியினர் பேச்சிலும் எழுத்திலும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளக்கூடியதாகவே இருக்கும். பொது மொழிக்கும் வட்டார மொழிக்கும் வேறுபாடுகள் மிகும் இடத்து ஒரு வட்டார மொழி ஒரு தனி மொழியாக மருபும். [[தமிழ்|தமிழிலிருந்து]] [[மலையாளம்]] இப்படி மருபிய மொழியாகும்.
இந்த வரையறை பொதுவானது அல்ல. [[சீனா]]வில் வட்டார மொழிகளாகக் கருதப்படுவை சில பேச்சு வழக்கில் ஒன்றுக்கொன்றை புரிந்துகொள்ளமுடியாது. ஆனால், [[சீன எழுத்து மொழி|சீன எழுத்து]] முறையால் ஒன்றுபட்டவை.
==இவற்றையும் பார்க்கவும்==
|