ஐடல்பேர்க் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
}}
'''ஐடல்பேர்க் பல்கலைக்கழகம்''' (''Ruprecht-Karls-Universität Heidelberg'') என்பது அதி பழமையான ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் ஒன்று. ஜெர்மனியின் மிகப்பழைய பல்கலைக்கழகம்.
Prager Karls-பல்கலைக்கழகத்துக்கும் (Prager Karls-Universität), Wien பல்ககைக்கழகத்துக்கும் (Universität Wien ) அடுத்து Deutschen Reich இல் மூன்றாவதாக உருவாக்கம்பெற்ற பல்கலைக்கழகம். இது ஜேர்மனியில் Baden-Württemberg மாகாணத்தில், ஐடல்பேர்க் நகரில் அமைந்துள்ளது. இதை ஐடல்பேர்க் நகரில் உருவாக்குவதற்கான அனுமதி 23, ஒக், [[1385]] இல் பாப்பாண்டவர் Urban VI அவர்களால் ஐடல்பேர்க் நகருக்கு வழங்கப்பட்டது. 1386 இல் Kurfürsten Ruprecht அவர்களால் உருவாக்கம் பெற்ற இப்பல்கலைக்கழகத்தில் பல நூறு ஆண்டுகளாக [[இறையியல்]] (Theologie), [[சட்டம்]] (Recht), [[மருத்துவம்]] (Medizin), [[தத்துவம்]] (Philosophie) ஆகிய நான்கு வகையான படிப்புகளேதுறைகளே இருந்தன. 1890 இல் ஐந்தாவதாக [[இயற்கை அறிவியல்]] (Naturwissenschaften) சேர்க்கப் பெற்றது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐடல்பேர்க்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது