பெரும் வடக்குப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது using தொடுப்பிணைப்பி
*எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 74:
}}
 
'''பெரும் வடக்குப் போர்''' (1700-1721): என்பது [[ரஷ்யா]], [[டென்மார்க்]] மற்றும் [[போலந்து]] நாடுகளின் கூட்டணிக்கும், [[சுவீடன்]] நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போராகும். இப்போரில் ரஷ்யப் பேரரசர் மாவீரன் [[ரஷ்யாவின் முதலாம் பீட்டர்|பீட்டரும்]], டென்மார்க் மற்றும் [[நோர்வே]]யின் அரசரான நான்காம் ஃப்ரடெரிக்கும், சாக்ஸோனி, போலந்து மற்றும் [[லித்துவேனியா|லித்தோனியாவின்லித்துவேனியாவின்]] அரசரான இரண்டாம் அகஸ்டசும்அகசுடசும் கூட்டணி அமைத்தனர். [[ரஷ்யப் பேரரசு|ரஷ்யப் பேரரசைத்]] தவிர மற்ற இரு அரசுகளும் 1706 இல் வெளியேறி மீண்டும் 1709 இல் கூட்டணியில் இணைந்தன. பின்னர் 1714 இல் புருன்ஸ்விக் மற்றும் லுன்ஸ்பெர்க்கின்லுன்சுபெர்க்கின் அரசரான முதலாம் ஜார்ஜும் 1715 இல் ப்ரன்டன்பெர்க் மற்றும் பெருஷியாவின்பிரசியாவின் அரசரான முதலாம் ஃப்ரடெரிக் வில்லியமும் இந்த கூட்டணியில் இணைந்தனர்.
 
சுவீடனின் சாள்ஸ்சாள்சு XII சுவீடன் படையை தலைமைதாங்கிதலைமை தாங்கி வழிநடத்தினார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பெரும்_வடக்குப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது