திருவல்லிக்கேணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
 
==புகழ்பெற்றவர்கள்==
*மகாகவி [[பாரதியார்]] தன்னுடைய கடைசிக் காலத்தை திருவல்லிக்கேணி பகுதியில் தான் கழித்தார். அவரின் நினைவில்லம் திருவல்லிக்கேணி பகுதியில் தான் அமைந்துள்ளது.
*எழுத்தாளர் [[சுஜாதா]],
*கிரிக்கெட் வீரர் எம். ஜே. கோபாலன்,
*[[கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்]],
*[[டபிள்யூ. வி. ராமன்]] போன்ற பல புகழ் பெற்ற மனிதர்களை உருவாக்கி இருக்கிறது.
150 வருடம் பழமைவாய்ந்த [[திருவல்லிக்கேணி இந்து மேல் நிலைப் பள்ளி|இந்து மேல்நிலை பள்ளி]] இங்கு தான் உள்ளது. [[நோபல் பரிசு]] வென்ற [[சுப்ரமணியம் சந்திரசேகர்]] இப்பள்ளியில் ([[1922]] - [[1925]]) படித்தவர் ஆவார்.
 
==நாலாயிரப் பிரபந்தத்தில் திருவல்லிக்கேணி==
"https://ta.wikipedia.org/wiki/திருவல்லிக்கேணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது