தமிழ்ச் சிற்றிதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி copied from தமிழ் இணையச் சிற்றிதழ்கள்
சிNo edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
 
[[தமிழ்]] மொழியில் வெளிவந்த சிற்றிதழ்கள் தமிழ்ச் சிற்றிதழ்கள் ஆகும். தமிழ் இதழியலில் எண்ணிக்கையிலும், ஆழத்திலும், பரப்பிலும் சிற்றிதழ்களே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. '''சிற்றிதழ்''' என்பது தீவரமான [[உள்ளடக்கம்|உள்ளடக்கத்துடன்]] ஒரு குறிப்பிட்ட வாசகர்களைச் சென்றைடையும் [[இதழ்]] ஆகும். [[கட்டுரை]], [[கருத்துரை]], [[விமர்சனம்]], [[திறனாய்வு]], துறை ஆய்வு, [[விவாதம்]], [[நேர்காணல்]], [[செய்யுள்]], [[கவிதை]], [[உரைவீச்சு]], [[சிறுகதை]], [[தொடர்கதை]], [[துணுக்கு|துணுக்குகள்]], [[நகைச்சுவை]], சித்திரக்கதை எனப் பல்வேறுவகைப்பட்ட ஆக்கங்களை ஒரு சிற்றிதழ் தாங்கிவரும். சிற்றிதழின் முதன்மை நோக்கம் கருத்துப்பகிர்வே. அதாவது வியாபார நோக்கில் இலாபம் ஈட்டுவதை சிற்றிதழ் பொதுவாக முதன்மைக் குறிக்கோளாய் கொள்வதில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ச்_சிற்றிதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது