எடித் கிரசான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO, எதித் க்ரசான் பக்கத்தை எடித் கிரசான் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளா...
No edit summary
வரிசை 17:
}}
 
'''எதித் க்ரசான்''' 1934 ஜனவரி 27ஆம் தேதி பிறந்த ஒரு பிரஞ்சு அரசியல்வாதி ஆவார். இவர் பிரான்ஸ் நாட்டின் ஒரே பெண் பிரதமர் ஆவார். மிகமிகக் குறுகிய காலம் ஆட்சி செய்த பிரஞ்சு பிரதமரும் இவரே.
 
சோசலிசசோசலிசக் கட்சியைச் சேர்ந்த அவரை 1991 மே 15 ஆம் தேதி ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் பிரதமர் பதவிக்கு நியமித்தார். எதித் க்ரசான் 1992 ஏப்ரல் 2 ஆம் தேதி வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். 1992-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் [[சோசலிசக் கட்சி (பிரான்சு)|சோசலிசக் கட்சி]] போதுமான அளவு வெற்றி பெறாததால் பிரதமர் பொறுப்பில் இருந்து அவர் ராஜினாமா செய்தார்.
 
== விமர்சனங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எடித்_கிரசான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது