அந்தமான் நிக்கோபார் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 84:
===இந்திய யூனியன் பிரதேசம்===
இந்தியா (1947) மற்றும் பர்மாவிலிருந்து (1948), பிரிட்டிஷ் வெளியேரும் பொழுது, ஆங்கிலோ-இந்தியர்கள் மற்றும் ஆங்கிலோ-பர்மா மக்களின் சொந்த ஆட்சி அமைக்க, பிரிட்டிஷ் அறிவித்தது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. பிறகு 1950ல் இந்திய யூனியன் பிரதேசமாக மாறியது.
 
===2004 சுனாமி பேரலை===
26 டிசம்பர் 2004 அன்று அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் கடலோர பகுதிகளில், 2004 இன் இந்திய பெருங்கடல் நிலநடுக்கத்தை தொடர்ந்து வந்த 10 மீட்டர் (33 அடி) உயர் சுனாமி பேரலையால் அழிக்கப்பட்டது. அதன் விளைவு, 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழந்தனர். 4,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனாதையான அல்லது ஒரு பெற்றோர் இழப்பு ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளானர். குறைந்தபட்சமாக 40,000 மக்கள் தங்களின் வீடுகளை இழந்தனர். மோசமாக பாதிக்கப்பட்ட நிக்கோபார் தீவுகளில் Katchal மற்றும் இந்திரா கடற்படை தளம் குறிப்பிடத்தக்கது. பிந்தைய 4.25 மீட்டர் அடங்கிய பகுதி கடலில் மூழ்கியது. இந்திரா கடற்படை தளத்தின் கலங்கரை சேதமடைந்தது. ஆனால், பின்னர் அது சரி செய்யப்பட்டது. பிரதேசத்தின் ஒரு பெரும் பகுதி இப்போது மூழ்கடிக்கப்பட்டுள்ளது. 8.073 கிமீ 2 (3,117 சதுர மைல்) இருந்த பிரதேசத்தில், வெறும் 7.950 கிமீ 2 (3,070 சதுர மைல்) தான் இப்போது உள்ளது.
 
தீவுகளில் புதிதாக குடியேறியவர்களே சுனாமியால் மிகப்பெரிய உயிரிழப்புகளை சந்தித்தனர். பல தலைமுறையாக வாழ்ந்த மக்கள் மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் மூதாதையர்கள், பல தலைமுறைகளுக்கு முன்பு இருந்தே வாய்வழி மரபுகள் மூலமாக பெரிய பூகம்பங்களுக்கு பின்னர், பெரிய அலை வருமாயின் அவ்விடம் விட்டு வெளியேற வேண்டும் என்று எச்சரித்து இருந்தனர்.
 
==மக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அந்தமான்_நிக்கோபார்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது