"அகனள், அகனன், ஈரர், திருனர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
({{Commonscat|LGBT}})
{{பால் வகுபாடு}}
'''நங்கை, நம்பி, ஈரர், திருனர்''' (ந.ந.ஈ.தி) அல்லது Lesbian, Gay, Bisexual, Transgender (LGBT) என்பது வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட சமூகத்தை ஒருங்கே குறிக்கப் பயன்படும் சொற்தொடர்சொற்றொடர் ஆகும். சில தருணங்களில் ஆங்கிலத்தில் LGBT என்ற இச் சொற்தொடர்சொற்றொடர் ஆண்-பெண் உறவு மட்டும் கொள்வோர் அல்லாதோரை ஒருங்கே சுட்டவும் பயன்படுத்தப்படுகிறது. சிலர் intersex என்பது சேர்க்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.
 
[[பகுப்பு:பாலின அமைவு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1642085" இருந்து மீள்விக்கப்பட்டது