பிரம்மச்சர்யம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
முதல் நிலையான பிரம்மசரியம், கல்வியும்,கட்டுப்பாடும் கொண்ட பருவம்.
மாணவன் எத்தகைய இன்பங்களிலும் ஈடுபடகூடாது.ஆசான் [[குரு|குருவின்]] இல்லத்திலேயே
இருந்து வேதங்களையும் விஞ்ஞானக் கலைகளையும் கற்றுக் கொள்கிறான்.
அவன் தன் குருமார்களுக்கு தொண்டு செய்வதில் தானகவே ஈடுபடுகிறான்.
மாணவ வாழ்க்கை முடிந்ததும், தன் தகுதிக்கேற்ற ஓர் வெகுமதியைதட்சணையை
[[குரு|குருதேவருக்கு]] கொடுத்து[[குரு தட்சணை|தட்சணை]] வழங்கி விடைபெறுகிறான்.
குருதேவர் சீடனுக்கு உபதேசம் அளித்து அடுத்துஅடுத்த ஆசிரமம் செல்ல
ஆசிர்வதித்து வழியனுப்பி வைக்கின்றார்.
 
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மச்சர்யம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது