ஜார்ஜ் வாஷிங்டன் (கண்டுபிடிப்பாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sangiya (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sangiya (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 53:
 
வாஷிங்டனுடைய இறுதி காலங்களில், அவர் "Franklin Farms" சொத்தை விற்பனை செய்தார் மற்றும் புதிய வெர்னான் சாலை மேந்தமிலுள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். அவர் ௭௪ வயதில் நோய்க்குள்ளாகி அவர் இறந்து மூன்று வருடங்களின் பின், மார்ச் 29, 1946 ஆம் ஆண்டு அவரது நிறுவனம் விற்பனை செய்யப்பட்டது.
 
எப்ப Coca-Cola கம்பனியின் ஒரு பிரிவினால் வாஷிங்டனின் நியூ ஜெர்சி உற்பத்திநிலையம் தென்கோவிற்கு விற்கப்பட்டதோ அப்பொழுது வாஷிங்டனின் காபி உற்பத்தியானது 1961 கைவிடப்பட்டது. 1938ல் உற்பத்தி செய்த G. Washington's Seasoning & Broth வாஷிங்டனின் இறுதிச் சொத்தாக இருந்தது. இந்த உற்பத்தி 2000 ஆம் ஆண்டு அமெரிக்க வீட்டு தயாரிப்புக்கு விற்பனை செய்யப்பட்டது, மற்றும் ஒரு ஜோடி இடைத்தரகர்களுக்கும் கொடுக்கப்பட்டது, இது 2001 ஆம் ஆண்டு Homestat Farm, Ltd இனால் கொண்டு நடாத்தப்பட்டது.
 
==மேற்கோள்கள்==