ஜார்ஜ் வாஷிங்டன் (கண்டுபிடிப்பாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sangiya (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sangiya (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 9:
== ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம் ==
[[File:1900 census Washington.jpg|thumb| அமெரிக்காவின் 1900 ஆம் ஆண்டு மத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு]]
ஜார்ஜ் வாஷிங்டன் பெல்ஜியத்திலுள்ள<ref name="G. Washington, 74; Began Coffee Firm">{{cite news |first= |last= |authorlink= |coauthors= |title=G. Washington, 74; Began Coffee Firm. Head of Refining Company for 33 Years Dies in Jersey. Founded Business in 1910 |url= |quote= |publisher=New York Times |date=March 30, 1946 |accessdate=2007-07-21 }}</ref>{{ref label|Birthplace|II|}} in May 1871,<ref name="census1900"> கொர்த்ரிஜ்க் என்ற ஊரில் 1871 ஆம் ஆண்டு, மே மாதம்,<ref name="census1900">[[:Image:1900 census Washington.jpg|Image of census page]] containing George Washington; [[1900 US Census]]; [[Staten Island]]; [[New York City]]</ref>[[:Image:1900 census Washington.jpg|Image of census page]] containing George Washington; [[1900 US Census]]; [[Staten Island]]; [[New York City]]</ref> ஆங்கில தந்தைக்கும் பெல்ஜியத்தை சேர்ந்த தாயாருக்கும் பிறந்தார்.<ref name="census1900"/><ref name="G. Washington Is Dead, Made Instant Coffee">"G. Washington Is Dead, Made Instant Coffee", ''[[The New York Herald Tribune]]'', March 29, 1946.</ref> மே மாதம் 1918 ஆம் ஆண்டு வாஷிங்டன் அமெரிக்கராகக் கருதப்படும் வரை, அவர் தற்போதைய தேசிய சட்டம் அடிப்படையில் பிரித்தானியராகக் கருதப்பட்டார்.<ref name="Presidency Candidate Found in Brooklyn"/> அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் (குறைந்தது ஆறுபேர்) அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் குடியேறினர்<ref name="G. Washington, 74; Began Coffee Firm"/>. அமெரிக்க ஜனாதிபதி [[சியார்ச் வாசிங்டன்|ஜார்ஜ் வாஷிங்டனுக்கு]] இவர் உறவினர் என்று சில குறிப்புகளில் கூறப்பட்டாலும் இது தெளிவாக விளக்கப்படவில்லை.<ref name="The Story of a Pantry Shelf">{{cite book |title=The Story of a Pantry Shelf: An Outline History of Grocery Specialties'' |year=1925 |publisher=New York: Butterick Publishing Company. |url=http://memory.loc.gov/cgi-bin/query/r?ammem/cool:@field(DOCID+@lit(lg0571) }}</ref>
 
வாஷிங்டன் ஜெர்மனியின் [[பிரசெல்சு|பிரஸ்ஸல்சுக்குச்]] சென்று வசித்தார். அங்கு அவர் இரசாயனவியல் பட்ட படிப்பை ஜெர்மனியின் போன் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.<ref name="G. Washington Is Dead, Made Instant Coffee"/> அவர் டிசம்பர் மாதம் 1895 ஆண்டு ஏஞ்சலின் செலின் விர்கினியை (அமெரிக்காவில் செலின் தன்னை "லினா" என்று அழைப்பார்) திருமணம் செய்தார். அவரது மனைவியும் பெல்ஜியத்தில் பிறந்தவராவார் (1876).<ref name="census1900"/><ref>"Mrs. George Washington" (1876–1952), obituary, ''The New York Times'', October 30, 1952.</ref> 1900 ஆம் ஆண்டின் அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பில் லினாவின் தந்தை பெல்ஜியத்தைச் சேர்ந்தவர்; தாய் ஆங்கிலேயர் எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.<ref name="census1900"/> அக்டோபர் 6, 1896 அன்று வாஷிங்டன் கப்பலில் அமெரிக்காவுக்கு [[ஆண்ட்வெர்ப்]] பெல்ஜியத்திற்கு வருகை தந்ததாக எல்லிஸ் தீவில் பதிவு செய்யப்பட்டது என்றாலும், 1900 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு, அவர்கள் 1897 ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார்கள் என்று கூறுகிறது<ref name="census1900"/>. வாஷிங்டன் மற்றும் அவரது மனைவியும் தங்களது மூன்று குழந்தைகளுடன்<ref name="census1900"/><ref>The birthplace of the Washingtons' eldest daughter (born May 1897) is given in the 1900 US Census as Belgium, despite the Washingtons arriving at Ellis Island in October 1896. The US Census also records the year of their emigration to the USA as 1897. The other two children are recorded in the census as being born in New York.</ref> நியூயார்க் பகுதியில் குடியேறினர். லூயிசா வாஷிங்டன் (1897 மே பிறந்தார்)<ref name="census1900"/>, ஐரீன் வாஷிங்டன் (1898 மே பிறந்தார்)<ref name="census1900"/>, மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன் ஜூனியர் (ஆகஸ்ட் 1899 பிறந்தார்)<ref name="census1900"/><ref>George Washington, Jr. was born on August 6, 1899 and died on December 1, 1966 in [[Morristown, New Jersey]]; [[Social Security Death Index]].</ref>