தாவடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
}}
 
'''தாவடி''' [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண]] மாவட்டத்தில் உள்ள [[வலிகாமம்|வலிகாம]]ப் பிரிவில் உள்ள ஓர் ஊர் ஆகும். [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரில்]] இருந்து ஏறத்தாழ 3 [[மைல்]]கள் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரை யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் [[காங்கேசன்துறை வீதி]] ஊடறுத்துச் செல்கின்றது. இவ்வூருக்கு தெற்கு எல்லையில் [[கொக்குவில்]], [[திருநெல்வேலி (இலங்கை)|திருநெல்வேலி]] ஆகிய ஊர்களும், வடக்கில் [[இணுவில்]], [[உரும்பிராய்]] ஆகிய ஊர்களும் உள்ளன.சிறந்த கல்விமான்களை கொண்ட இவ் ஊர் தமிழுக்கும் சைவத்துக்கும் புகழ் பெற்ற ஓர் இடமாகும்
 
==கோயில்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தாவடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது