ஜார்ஜ் வாஷிங்டன் (கண்டுபிடிப்பாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
.
 
வாஷிங்டன் நியூயார்க் பகுதியிக்குபகுதிக்கு வந்த பின்னர் மண்ணெண்ணெய் எரிவாயு சுடர்வலை<ref name="G. Washington, 74; Began Coffee Firm"/> கவசம் உற்பத்தி நிறுவனம் ஒன்றை நிறுவினார். இந்த நேரத்தில், அவர்கள் நியூஸ்டேட்டன் பிரைட்டன்தீவின் நியூ தீவில்பிரைட்டனில் வசித்தார். ஆனால் அவரது நிறுவனமான ஜார்ஜ் வாஷிங்டன் விளக்கு நிறுவனம், அருகில் உள்ள ஜெர்ஸி சிட்டியை அடிப்படையாக கொண்டதுகொண்டிருந்தது. இந்த வணிகமானது [[வெள்ளொளிர்வு விளக்கு]]த் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கைவிடப்பட்டது.<ref name="G. Washington Is Dead, Made Instant Coffee"/> ஒரு நேரத்தில் வாஷிங்டனிடம் நிழற்படக் கருவி நிறுவனம் இருந்தது. அந்த நேரத்தில் 1900 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு, 29 வயதாகிய வாஷிங்டன் ஒரு கண்டுபிடிப்பாளர் என்றும் அவருடன் அவரது 23 வயதாகிய மனைவி, மூன்று குழந்தைகள், 25 வயதாகியஅவரது இளைய சகோதரி, மூன்று ஊழியர்கள், மற்றும் இரண்டு வேலைக்காரர்களுடைய ஒரு குழந்தையும் புரூக்ளினில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்ததாக பதிவு செய்தது.<ref name="census1900"/>
 
வாஷிங்டன் 1906<ref name="All about Coffee"/><ref name="Uncommon Grounds"/> அல்லது 1907<ref name="G. Washington Is Dead, Made Instant Coffee"/> ஆம் ஆண்டு [[குவாத்தமாலா]]வில் கால்நடை பண்ணை<ref name="G. Washington Is Dead, Made Instant Coffee"/> வைத்திருக்க முயற்சி செய்தார். இதற்கிடையில், அவரது உடனடி காபி உற்பத்தி உருவாக்கப்பட்டது. வாஷிங்டன் ஒரு காலத்திற்கு பிறகு அதாவது ஒரு ஆண்டு<ref name="G. Washington, 74; Began Coffee Firm"/> குவாதமாலாவில் இருந்த பின் நியூயார்க் நகரம் திரும்பினார் மற்றும் அவர் காபி உற்பத்தியை முக்கிய தொழில்லாக தொடங்கினார்.