ஜார்ஜ் வாஷிங்டன் (கண்டுபிடிப்பாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
1910 இல் காபி வர்த்தகம் நிறுவப்பட்ட பின்னர் வாஷிங்டன், 47, பிராஸ்பெக்ட் பார்க் மேற்கு<ref name="Presidency Candidate Found in Brooklyn"/> ப்ரூக்ளின் நகர் வீட்டில் வசித்தார். 287, சவுத் கன்ட்ரி ரோட், சஃபோல்க், பெல்போர்டில் அவருக்கு இரண்டாவதாக மற்றொரு வீடும் இருந்தது.<ref name="Bellport Village & Brookhaven Hamlet, NY">Principe, Victor (2002). ''Bellport Village & Brookhaven Hamlet, NY''. Arcadia Publishing. ISBN 0-7385-0968-X.</ref>{{ref label|Buildings|IV|}} வாஷிங்டன் 1926 க்கும் 1927 க்குமிடையில் தனது இரண்டு வீட்டையும் ஒரு சமூக சங்கம் அமைக்கும் நோக்கமுடைய புரூக்ளின் பணக்காரர்களுக்கு விற்றார் ($1 மில்லியனுக்கு மேல்).<ref name="Big Bellport Sale">"Big Bellport Sale", ''The New York Times'', May 23, 1926.</ref><ref>"Brooklyn Club Buys", ''The New York Times'', February 25, 1927.</ref> அதன் பின் அவர் 1927 ஆம் ஆண்டு நியூ ஜெர்சியில் நிலம் வாங்கி அங்கு தனது நிறுவனத்தை இடமாற்றினார். மற்றும் அவர் மேந்தமிலுள்ள "ஃபிராக்ளின் பண்ணைத் தோட்டத்துக்கு" குடிபெயர்ந்தார்.<ref name="Coffee Company Builds New Plant">"Coffee Company Builds New Plant", ''The New York Times'', May 26, 1927.</ref> வாஷிங்டன் விலங்குப் பிரியரும் தோட்டப் பிரியருமாவார்.<ref name="Bellport Village & Brookhaven Hamlet, NY"/> தனது கிராமப்புற இடங்களில் (முதலில் பெல்போர்ட்டிலும் பிறகு மேந்தமிலும்) விலங்குக் காட்சிசாலைகளை அமைத்துப் பராமரித்தார். லாங் தீவில், அடிக்கடி தனது தோளில் ஒரு பறவை அல்லது குரங்குடன் அவர் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.<ref name="Bellport Village & Brookhaven Hamlet, NY"/> வாஷிங்டன், அவரது விலங்குக் காட்சியங்களில், அரியவகைப் பறவைகளை பராமரித்து வந்தார். மேலும் [[மான்]], [[வளர்ப்புச் செம்மறியாடு|செம்மறி]], [[ஆடு|வெள்ளாடுகள்]], மற்றும் [[மறிமான்]] போன்ற விலங்குகள் பெல்போர்ட்டிலும். மேந்தமிலில் பெரிய இடத்தில் நூற்றுக்கணக்கான மான், [[இலாமா|லாமாக்கள்]] மற்றும் [[வரிக்குதிரை]]களும் வளர்க்கப்பட்டன. சமூகளவில், அவர் நியூயார்க் நகரின் லோட்டோஸ் சங்க (Lotos Club) உறுப்பினராக இருந்தார்.<ref name="G. Washington, 74; Began Coffee Firm"/>
1920 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், "அமெரிக்க கட்சி” சார்பில் [[தெற்கு டகோட்டா|டகோட்டா மாகாணத்தின்]] வேட்பாளராக வாஷிங்டனை முன்னிறுத்த
== கண்டுபிடிப்பு மற்றும் வணிகம் ==
|