குருளைச் சாரணர் இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
[[Image:Indonesian Cub Scouts.jpg|thumb|right|float|300px|[[இந்தோனேசியா]]வைச் சேர்ந்த சீருடையுடனான குருளைச் சாரணர்கள்]]
 
'''குருளைச் சாரணர் இயக்கம்''' என்பது (Cub Scout) உலகம் பூராகவும் காணப்படும் [[சாரணசாரணர் இயக்கம்|சாரணசாரணர் இயக்கத்தின்]] ஒரு பகுதியானபகுதியாகும். இது 7 வயது தொடக்கம் 11 வயது வரையிலான ஆண் பிள்ளைகளுக்கான ஒரு இயக்கம் ஆகும். இதன் உண்மையான விரிவாக்கம் ''ஒநாய்க் குருளையினர்'' (Wolf Cubs) என்பதாகும், எனினும் சுருக்கமாக குருளைச் சாரணர் (Cubs) எனவே அழைப்பதுண்டு. இது ஆண் பிள்ளைகளுக்கே உரித்தானது எனினும் 1990 ஆம் ஆண்டில் இருந்து [[அமெரிக்கா]]வை தவிர்ந்த, சில நாடுகளில் இரு தரப்பினருக்கும் பொதுவானதாகவே காணப்படுகின்றது. இன்னும் சில நாடுகளில் குருளைச் சாரணர் இயக்கத்தின் ஒரு பகுதியான கடற் சாரணர் இயக்கமும் காணப்படுகின்றது.<ref name="scoutbase">{{cite web | url = http://www.scoutbase.org.uk/library/history/ | title = The History of Scouting | publisher = ScoutBaseUK | accessdate = 2006-07-22}}</ref>
 
==நிறுவுனர்==
==நிறுவுனல்==
[[Image:Detroit Cub Scouts.jpg|thumb|left|]]
குருளைச் சாரணர் இயக்கமானது 1916 ஆம் ஆண்டில் சாரணியத் தந்தையான [[பேடன் பவல்|பேடன் பவலால்]] அவர்களால் நிறுவப்பட்டது.
 
== இவற்றையும் பார்க்க ==
 
*[[பேடன் பவல்]]
*[[சாரணர் இயக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/குருளைச்_சாரணர்_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது