ஜார்ஜ் வாஷிங்டன் (கண்டுபிடிப்பாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
== கண்டுபிடிப்பு மற்றும் வணிகம் ==
[[Image:Washington Coffee New York Times a.PNG|thumb|இந்த விளம்பரம் உடனடி காபியையும் சுத்திகரிக்கப்பட்ட [[சீனி|வெள்ளை சர்க்கரையின்]] "தூய்மை" யையும் ஒப்பிட்டுகின்றது. ''தி நியூயார்க் டைம்சில்'', ஜனவரி 2, 1922 ல் வெளியான விளம்பரம்]]
[[Image:Washington Coffee New York Tribune.JPG|thumb|[[முதல் உலகப் போர்|முதலாம் உலக போரின்]] பின்னர் ''[[New York Tribune]]'',''தி நியூயார்க் டிரிபூனில்டிரிபுயூனில்'' ஜூன் 22, 1919 ல் வெளியான விளம்பரம்.]]
 
ஜார்ஜ் வாஷிங்டன் [[புகை போக்கி விளக்கு|ஹைட்ரோகார்பன் விளக்குகள்]], [[ஒளிப்படக்கருவி|ஒளிப்படக்கருவிகள்]] மற்றும் உணவு பதப்படுத்தல் போன்ற களங்களில் இரண்டு டஜன் [[காப்புரிமம்|காப்புரிமைகள்]] வைத்திருந்தார். உடனடி காபி செயல்முறையை முதலில் கண்டுபிடித்தவர் வாஷிங்டன் இல்லை. உடனடி காபி செயல்முறைகளில் சடோரி கரோவினுடைய செயல்முறை ஒரு முன்னோடியாக இருந்தது. எனினும் வாஷிங்டனின் கண்டுபிடிப்பு வணிக உற்பத்திக்கு வழிவகுப்பதில் முதல் முயற்சியாக இருந்தது. அவர் ஒரு வெள்ளி காபி பாத்திரத்தின் விளிம்பில் உலர்ந்த தூளைப் பார்த்து வாஷிங்டன் உந்துதல் அடைந்தார் என்ற கருத்தும் நிலவுகிறது.<!-- needs better source--><ref>[http://www.nestle.co.uk/OurBrands/AboutOurBrands/Beverages/History+of+Instant+Coffee.htm History of Instant Coffee]. Nestlé UK. Retrieved on March 31, 2007. {{Wayback|url=http://www.nestle.co.uk/OurBrands/AboutOurBrands/Beverages/History+of+Instant+Coffee.htm|date =20070128073006|bot=DASHBot}}</ref> இதே சமயத்தில்,<ref name="Uncommon Grounds"/> ஒரு ஜெர்மன்- குவாத்திமாலனியரான, ஃபெடரிகோ லேஹ்ன்ஹோப்ப்வயலட் (Federico Lehnhoff Wyld) என்பவரால் உடனடி காபி செய்முறை உருவாக்கப்பட்டது. அது ஐரோப்பாவில் சந்தைப்படுத்தப்பட்டது.
 
வாஷிங்டனின் தயாரிப்பு முதன் முறையாக 1909 ஆம் ஆண்டு ''Red E Coffee'' ("ready" -ஒரு சொல்விளையாட்டாக) என விற்பனை செய்யப்பட்டது. ''ஜி.வாஷிங்டனின் காபி சுத்திகரிப்பு நிறுவனம்'' 1910 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.<ref name="All about Coffee"/> 147, 41வது தெரு, புரூக்ளின் புஷ் முனைய தொழிற்துறை வளாகத்தில் இருந்தது. பின்னர் 1927 ல் 45, கிழக்கு ஹனோவர் அவென்யூ, மோரிஸ் சமவெளிகளில் அமைக்கப்பட்ட புதிய உற்பத்தி நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்தி அவரது நிறுவனச் செயற்பாடுகளை, நியூ ஜெர்சிக்கு மாற்றினார்.<ref name="Coffee Company Builds New Plant"/>{{ref label|Buildings|IV|}}
 
நிறுவனத்தின் தயாரிப்பு, அதன்பயன்படுத்தும் வசதிகள்வசதி, நவீன மாற்றம் மற்றும் தூய்மை என்பன விளம்பரம் மூலம் அடிக்கடி வலியுறுத்தப்பட்டது. காபி சமிபாட்டுக்கு நன்றாக இருக்கும்நல்லது என்றும் மற்றும் இன்னும் அந்த "தூய" காபியின் தன்மைக்கு நிலத்தில் இருந்து எடுப்பதால் பாதிப்பும் ஒன்றும் இல்லை (இரண்டு வடிவங்களில் தற்போது ஒரு நேரடி விளைவு [[காஃவீன்]] உள்ளடக்கத்திற்கு உள்ளது)விளம்பரப்படுத்தப்பட்டது. [[முதல் உலகப் போர்|முதலாம் உலக போர்]] முடிவுக்கு வந்த பின்னர், அமெரிக்க இராணுவம் காபியை பாவிக்கத் தொடங்கினர்,தொடங்கியதால் அதுவும்விற்பனை ஒரு வியாபாரமாக இருந்ததுபெருகியது. இந்த நிறுவனம் NBC மற்றும் 1930 இல்லிருந்து 1935 வரை Blue Network ல்லுள்ள "[[செர்லக் ஓம்சு]]" வானொலி தொடருக்குதொடரை வழங்கிய பின் இதைஇதன் ஒருவிற்பனை வித்தியாசவளர்ச்சி மார்க்கமானமேலும் வளர்ச்சிக்கு இட்டுச் சென்றது.பெருகியது<ref>Haendiges, Jerry. [http://www.otrsite.com/logs/logs1041.htm "Sherlock Holmes episodic log"]. The Vintage Radio Place. Retrieved on March 27, 2007.</ref>
 
ஆனால் ஆரம்ப உடனடி காபியானது பெரும்பாலும் தரமற்ற, சுவையற்ற, மற்றும் ஒருசற்றே புதுமையான தயாரிப்பாகதயாரிப்பாகக் இருந்ததுகருதப்பட்டது.<ref name="The Struggle for Control of a Commodity Chain">Talbot, John M. (1997). "The Struggle for Control of a Commodity Chain: Instant Coffee from Latin America". ''Latin American Research Review'' '''32''' (2), 117–135.</ref>
 
வாஷிங்டனுக்கு அவரது மற்றும் அவரது நிறுவனத்திற்குமிடையிலான நிதி உறவு கருதப்பட்டதன் மூலம் [[ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு|மத்திய அதிகாரிகளினால்]] ஏற்பட்ட சில வரி சிக்கல் அனுபவங்கள் கிடைத்தது. நவம்பர் 1918 இல், தனது வர்த்தக ரகசியங்களை காபி உற்பத்திக்கு பயன்படுத்துவதற்கு ஒப்பந்தம் ஒன்றை நிறுவனத்தில் முன்வைத்தார், மற்றும் ஒரு மாதம் கழித்து நான்கு ஐந்து பங்குகளை அவரது குடும்பத்திற்கு கொடுத்தார். வாஷிங்டன் குடும்ப உறுப்பினர்களின் வருவாய் மீது வரி விதிக்கத் தேவையில்லை என்று வலியுறுத்தினார் மற்றும் முதல் அவர் மேல்முறையீட்டு வரி வாரியமிற்கு சென்று, பின்னர் 1927 ஆம் ஆண்டு வாஷிங்டனுக்கு எதிராக two-to-one தீர்மானம் மூலம் தீர்ப்பளித்த மேன் முறையீட்டு நீதிமன்றத்திற்கும் சென்றார். [[ஐக்கிய அமெரிக்க உயர்நீதிமன்றம்|உச்ச நீதிமன்றத்திற்கு]] கொடுக்கப்பட்ட மனு ஏற்று கொள்ளவில்லை.<ref>"George Washington Sues", ''The New York Times'', May 26, 1927.</ref>