ஜார்ஜ் வாஷிங்டன் (கண்டுபிடிப்பாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
== இராணுவ ஒப்பந்தங்கள் ==
[[முதல் உலகப் போர்|முதலாம் உலக போரில்]] வாஷிங்டனின் அந்த நேர
"ஜார்ஜ் கப்" என்ற புனைப் பெயருடன் உடனடி காபி இராணுவத்தினர் மத்தியில் புகழ் பெற்றது. காபியானது
{{cquote|எலிகள், மழை, மண், வரைவுகள் [''sic''], பீரங்கி கர்ஜனை, மற்றும் குண்டுகள் அலறல் போன்றன இருந்த போதிலும் நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன். சிறிய எண்ணெய் சூடாக்கியை ஒளி ஏற்றுவதற்கும் ஜார்ஜ் வாஷிங்டனின் காபி செய்வதற்கும் ஒரு நிமிடம் தான் எடுக்கும். ஒவ்வொரு இரவும், நான் வாஷிங்டனின் சுகாதாரத்திற்கும் நல்வாழ்விற்கும் விசேட மனு ஒன்றை வழங்குகின்றேன்.|30px|30px|அமெரிக்க படையினர்|1918 அகழிகளிடமிருந்து பெறப்பட்ட கடிதம்<ref name="Uncommon Grounds"/>}}
முதலாம் உலகப்போரில் அமெரிக்க அவசர நிவாரணங்கள், ஒரு கால் [[அவுன்சு]] (7 [[கிராம்]]) இரட்டை வலிமையுடைய உடனடி காபி பாக்கெட், இருபத்தி ஒரு ஆணிற்கு ஒன்றுப்படி இருபத்தி நான்கு ஆண்களுக்கு பல விதமான உணவுப் பொருட்கள் என்பன கொள்கலன்களில் அடுக்கப்பட்டிருந்தது.<ref name="The Story of a Pantry Shelf"/> உடனடி காபியானது இருப்பு வினியோகம் மற்றும் அகழி வினியோகத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலக போரின்]] போதும் [[ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள்|அமெரிக்க இராணுவம்]] மீண்டும் வாஷிங்டனை நம்பியிருந்தன, ஆனால் இடைப்பட்ட காலப் போரில் தோன்றிய மற்ற முக்கிய உடனடி காபி வகைகள், மிக குறிப்பாக Nescafe என்பன அவருடைய காபியுடன் சம திறத்தைக் கொண்டது. அதே போல் புதிய நிறுவனங்கள் புதுப்பிக்கப்பட்ட இராணுவ தேவையைச் சந்திக்க ஒழுங்கு செய்யப்பட்டது.<ref name="The Struggle for Control of a Commodity Chain"/>
==மனிதன் மற்றும் நிறுவனத்தின் விதி ==
|