ஜார்ஜ் வாஷிங்டன் (கண்டுபிடிப்பாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
முதலாம் உலகப்போரில் அமெரிக்க இராணுவத்தில் அவசரகால பங்கீடாக ஒரு கால் [[அவுன்சு]] (7 [[கிராம்]]) இரட்டை வலிமையுடைய உடனடி காபி பாக்கெட் ஒரு நபருக்கு ஒன்றாக, இருபத்தி நான்கு பேருக்கான அளவில் வெவ்வேறு உணவுகள் அடைக்கப்பட்ட பெட்டிகளில் சேர்க்கப்பட்டிருந்தன.<ref name="The Story of a Pantry Shelf"/> உடனடி காபியானது சேமிக்கப்பட்ட இருப்புகளிலும் மற்றும் அகழிகளிலும் பயன்படுத்தப்பட்டது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலக போரின்]] போதும் [[ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள்|அமெரிக்க இராணுவம்]] மீண்டும் வாஷிங்டனை நம்பியிருந்தது. எனினும் இரு உலகப் போர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் பல உடனடி காபி வகைகள் (மிக குறிப்பாக நெஸ்கபே) சந்தையில் அறிமுகமாயிருந்தன. அவை அதிகரித்த இராணுவ தேவையைப் பூர்த்தி செய்தன.<ref name="The Struggle for Control of a Commodity Chain"/>
 
==மனிதன்வாஷிங்டன் மற்றும் நிறுவனத்தின் விதி இறுதிநிலை==
1943 ஆம் ஆண்டு ஜி.வாஷிங்டனின் காபி சுத்திகரிப்பு நிறுவனமானது அமெரிக்க வீட்டு தயாரிப்பு உற்பத்தி [[மூலதனப் பங்கு|மூலதனமாக]] வாங்கப்பட்டது மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன் ஓய்வு பெற்றார். வாங்கப்பட்ட நிறுவனமானது பெரும்பாலும் குடும்பத்தால் நடத்தப்பட்டது. அத்துடன் அமெரிக்க வீட்டு தயாரிப்பின் 29,860 பங்குகளுக்காக (அண்ணளவாக $ 1.7 மில்லியன்) இது மாற்றப்பட்டது. ஒரு நேரத்தில் அமெரிக்க வீட்டு தயாரிப்புகள் தீவிர கொள்முதலாகவும், எட்டு வருடமாக 34 பங்குகளை நிறுவனங்கள் வாங்குவதாகவும் இருந்தது. ஜி .வாஷிங்டனின் பொது முகாமையாளர் கிளாரன்ஸ் மார்க், வாஷிங்டனுடன் இணைக்கப்பட்ட அலகில் இயங்கி வெற்றி கண்டார்.<ref name="To Buy Coffee Company">"To Buy Coffee Company", ''The New York Times'', April 8, 1943.</ref><ref>[http://www.time.com/time/magazine/article/0,9171,850793,00.html "Buy, Buy, Buy"], ''Time'', December 6, 1943.</ref> Clarence Mark, general manager of ''G. Washington'', succeeded Washington in running the merged unit.<ref name="To Buy Coffee Company"/>
 
வாஷிங்டனுடைய இறுதி காலங்களில், அவர் "Franklinபிராங்கிளின் Farmsபண்ணைத் தோட்டம்" சொத்தை விற்பனை செய்தார் மற்றும்செய்துவிட்டு புதிய வெர்னான் சாலை, மேந்தமிலுள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார்.<ref name="G.அவரது Washingtonநிறுவனம் Is Dead, Made Instant Coffee"/>விற்பனை அவர் ௭௪ வயதில் நோய்க்குள்ளாகி அவர் இறந்துசெய்யப்பட்டு மூன்று வருடங்களின்ஆண்டுகளுக்குப் பின், மார்ச் 29, 1946 ஆம் ஆண்டு<ref name="G. Washington, தனது 74; Beganஆவது Coffeeவயதில் Firm"/> அவரது நிறுவனம் விற்பனை செய்யப்பட்டதுமரணமடைந்தார்.<ref>"Deaths", ''The New York Times'', March 30, 1946.</ref><ref name="G. Washington, 74; Began Coffee Firm"/><ref name="G. Washington Is Dead, Made Instant Coffee"/>
 
எப்ப Coca-Cola கம்பனியின் ஒரு பிரிவினால் வாஷிங்டனின் நியூ ஜெர்சி உற்பத்திநிலையம் தென்கோவிற்கு விற்கப்பட்டதோ அப்பொழுது வாஷிங்டனின் காபி உற்பத்தியானது 1961 கைவிடப்பட்டது. 1938ல் உற்பத்தி செய்த G. Washington's Seasoning & Broth வாஷிங்டனின் இறுதிச் சொத்தாக இருந்தது.<ref name="The Struggle for Control of a Commodity Chain"/> இந்த உற்பத்தி 2000 ஆம் ஆண்டு அமெரிக்க வீட்டு தயாரிப்புக்கு விற்பனை செய்யப்பட்டது, மற்றும் ஒரு ஜோடி இடைத்தரகர்களுக்கும் கொடுக்கப்பட்டது, இது 2001 ஆம் ஆண்டு Homestat Farm, Ltd இனால் கொண்டு நடாத்தப்பட்டது.<ref>{{cite web|url=http://www.homestatfarm.com/MemoryLane/GWashingtonsSeasoningBrothHistory/tabid/3082/Default.aspx |title=History – G. Washington's Seasoning & Broth |publisher=Homestatfarm.com |date= |accessdate=2012-06-10}}</ref>