இடித்துரைப்பாளர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
((வேலை நடந்து கொண்டிருக்கிறது))
 
[[File:Whistleblowing.pdf|thumb|right|thumb| ஐக்கிய அமெரிக்காவின்அமெரிக்கா அரசின் இடித்துரைப்பாளர்கள் விழிப்புணர்வு விளம்பர பலகை]]
'''இடித்துரைப்பாளர்கள்'''(ஆங்கிலம்:Whistle blowers) பார்வையில்படும் அநீதிகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தவறுகளை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்பவர்கள். உலகம் முழுவதும் மக்கள் நலத்திற்கு எதிராக செயல்படுகிறவர்களின் மற்றும் மக்களை ஏமாற்றுகிறவர்களின் முகத்திரையை கிழிக்கவும், அவர்களை சட்டவிரோதமான செயற்பாடுகளை காவல் துறை, அரசு மற்றும் நீதித்துறையின் காதில் விழும்படியாக கூவி போராட்டங்களில் ஈடுபடுகிறவர்களை இடித்துரைப்பாளர்கள் என்றழைப்பர்.
"https://ta.wikipedia.org/wiki/இடித்துரைப்பாளர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது