இடித்துரைப்பாளர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[File:Whistleblowing.pdf|thumb|right|thumb| ஐக்கிய அமெரிக்கா அரசின் இடித்துரைப்பாளர்களுக்கான தகவல் சுவரொட்டி]]
'''இடித்துரைப்பாளர்கள்'''(ஆங்கிலம்:Whistle blowers) பார்வையில் தென்படும் அநீதிகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தவறுகளை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்பவர்கள். உலகம் முழுவதும் மக்கள் நலத்திற்கு எதிராக செயல்படுகிறவர்களின் மற்றும் மக்களை ஏமாற்றுகிறவர்களின் முகத்திரையை கிழிக்கவும், அவர்களின் சட்டவிரோதமான செயற்பாடுகளை காவல் துறை, அரசு மற்றும் நீதித்துறையின் காதில் விழும்படியாக கூவி போராட்டங்களில் ஈடுபடுகிறவர்களை இடித்துரைப்பாளர்கள் என்றழைப்பர்.
 
==இடித்துரைப்பாளர்களின் முக்கியப் பணிகள்==
உறுதியான தகவல்களுடன் அல்லது ஆவணங்களுடன் இடித்துரைப்பாளர்கள் கீழ்கண்ட விடயங்கள் குறித்து அரசின் கவணத்திற்கு கொண்டு செல்லலாம்.
 
# சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறி செயல்படுதல்
# நிர்வாகச் சீர்கேடுகள்
# நிதி நிர்வாகச் சீர்கேடுகள்
# அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல்
# பொதுசுகாதாரத்திற்கு தீங்கிழைக்கும் செயல்கள்
# பொதுமக்களின் பாதுகாப்பிற்கு தீங்கிழைக்கும் செயல்கள்
 
இடித்துரைப்பாளர்களின் கோரிக்கைகளை அரசு கண்டு கொள்ளவில்லை எனில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு போராட்டங்கள் நடத்துவர்.
"https://ta.wikipedia.org/wiki/இடித்துரைப்பாளர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது