தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
16வது மக்களவை தேர்தல்
வரிசை 233:
==2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்==
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011 சட்டமன்ற தேர்தலில்]] [[அதிமுக]]வுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டது. 29 இடங்களில் வெற்றி பெற்று விஜயகாந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.<ref>[http://thatstamil.oneindia.in/news/2011/03/07/dmdk-wants-vital-seats-southern-districts-aid0091.html தேமுதிகவுக்கு 41 இடங்கள் தென் மாவட்டங்களில் முக்கிய தொகுதிகளை கேட்கலாம்]</ref>
== 16வது மக்களவை தேர்தல்==
இத்தேர்தலில் [[பாரதிய ஜனதா கட்சி|பாசக]] கூட்டணியில் இணைந்து 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
 
நாமக்கலில் வேலுவும், கள்ளக்குளிச்சியில் ஈசுவரனும், திருப்பூரில் தினேசுகுமாரும், கரூரில் கிருட்டிணனும், சேலத்தில் சுதீசும், மத்திய சென்னையில் இரவீந்திரனும், கடலூரில் இராமானுசனும், திண்டுக்கலில் கிருட்டிணமூர்த்தியும், திருநெல்வேலியில் சிவானந்த பெருமாளும், விழுப்புரத்தில்(தனி) உமா சங்கரும், திருவள்ளூரில் (தனி) யுவராசும், திருச்சிராப்பள்ளியில் விசய குமாரும், வட சென்னையில் சௌந்திரபாண்டியனும், மதுரையில் சிவமுத்துக்குமாரும் போட்டியிடுகின்றனர்.
 
==தேமுதிக தலைமைக்கழக முகநூல் பக்கம்==