"வி. கே. மூர்த்தி (ஒளிப்பதிவாளர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

69 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| yearsactive = 1951–2001
| known_for =
| awards = [[தாதாசாகேப்தாதாசாகெப் பால்கே விருது]]
}}
'''வெங்கடராம பண்டிட் கிருஷ்ணமூர்த்தி''' ([[ஆங்கிலம்]]: ''Venkatarama Pandit Krishnamurthy'', {{lang-kn|ವೆಂಕಟರಾಮಾ ಪಂಡಿತ್ ಕೃಷ್ಣಮೂರ್ತಿ}}; நவம்பர் 26, 1923 – ஏப்ரல் 7, 2014) இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்.<ref name="h1">{{cite news|url=http://www.hindu.com/2010/01/20/stories/2010012056181800.htm|title=Murthy first cinematographer to win Phalke award |last=Khajane |first=Muralidhara |date=20 January 2010|publisher=[[The Hindu]]|accessdate=22 January 2010}}</ref> இவர் வயலின் கலைஞரும் இந்திய விடுதலைப் போரட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்ற விடுதலைப் போராட்ட வீரருமாவார். இயக்குநர் குரு தத்துடன் இணைந்து அவரது திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். இந்திய திரைப்படங்களில் கருப்பு-வெள்ளை பின்னணியில் சிறந்த ஒளிப்பதிவுகளைத் தந்தவர். இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படமான ’காகஸ் கி ஃபூல்’ திரைப்படத்திற்கு இவர்தான் ஒளிப்பதிவாளர். திரைப்படத் துறைக்கு, குறிப்பாக இந்திய திரைப்படத்துறைக்கு இவர் அளித்த பங்களிப்புகளுக்காக இவருக்கு பன்னாட்டு இந்திய திரைப்பட அகாதமி (IIFA) வாழ்நாள் சாதனையாளர் விருதினை 2005 ஆம் ஆண்டில் வழங்கியது. மேலும் இவரது பணியினை சிறப்பிக்கும் விதமாக இவருக்கு ஜனவரி 19, 2010 இல் [[தாதாசேஹெப் பால்கே விருது|தாதாசாகெப் பால்கே விருது]] (2008) வழங்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1643232" இருந்து மீள்விக்கப்பட்டது