அ. அமிர்தலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 66:
==அரசியல் வாழ்க்கை==
சட்டத்துறையைக் கைவிட்டு [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்|
இலங்கையில் [[தமிழர்]] உரிமைகளுக்காகக் [[அரசியல் கட்சி|கட்சி]] நடத்திய போராட்டங்களில் முன்னணியில் நின்று கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே புகழ் பெற்றார். தமிழில் சிறந்த பேச்சாளராகவும் காணப்பட்டார். [[1972]] ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ்க் கட்சிகள் இணைந்து உருவான [[தமிழர் கூட்டணி]] என்னும் அரசியல் அமைப்பிலும் பின்னர் [[தமிழர் விடுதலைக் கூட்டணி]] எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட அதே அமைப்பிலும் முன்னணியில் இருந்து உழைத்தார்.
[[1977]] ஆண்டின் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக ஆனதைத் தொடர்ந்து, இலங்கையின் நாடாளுமன்றத்தில் [[எதிர்க்கட்சித் தலைவர்|எதிர்கட்சித் தலைவராக]] பதவியேற்றார். இதுவரைக்கும் இலங்கை பாராளுமன்றத்தில்
==கொலை==
|