ரூவால் டால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆங்கிலேய நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், விமானி மற்றும் திரைக்கதை எழுத்தாளர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

16:27, 13 செப்டெம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்

ரூவால் டால் (IPA[ˌɹəʊ̯əld ˈdɑːl]) (ஆங்கிலம்: Roald Dahl) (செப்டம்பர் 13 1916நவம்பர் 23 1990) ஐக்கிய ராசியத்தைச் சேர்ந்த வேல்ஸில் வாழ்ந்த புகழ்பெற்ற எழுத்தாளராவார். இவரது புதினங்கள், சிறு கதைகள் மற்றும் திரைக்கதைகள் எல்லோராலும் குறிப்பாக குழந்தைகளால் விரும்பிப் படிக்கப்படுகின்றன.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூவால்_டால்&oldid=164330" இலிருந்து மீள்விக்கப்பட்டது