கவுசவே குடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 9 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Lotje (பேச்சு | பங்களிப்புகள்)
{{commonscat|Causeway Bay}}
வரிசை 1:
[[File:HK Causeway Bay Buidlings 2007.jpg|thumb|right|200px|கவுசவே குடா நகரின் காட்சி]]
 
'''கவுசவே குடா''' (Causeway Bay) என்பது [[ஹொங்கொங்]]கில் வளர்ச்சி மிக்க ஒரு பகுதியாகும். எண்ணற்ற உயர் கட்டடங்களையும், [[வானளாவி]]கள் பலவற்றையும் கொண்ட பகுதியாகும். இப்பகுதி [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவின்]] வடக்கு கடலோரம் [[வஞ்சாய் மாவட்டம் (ஹொங்கொங் தீவு)|வஞ்சாய் மாவட்டம்]] மற்றும் [[கிழக்கு மாவட்டம் (ஹொங்கொங் தீவு)|கிழக்கு மாவட்டம்]] பகுதிகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இந்த பகுதியின் நிலங்களின் குத்தகை விலை உலகில் அதிகமான விலைக்கொண்ட பகுதிகளான [[லண்டன்|லண்டனில்]] உள்ள [[சுலோன் வீதி]] மற்றும் [[நியூ யோர்க் மாநிலம்|நியூ யோர்க்]] நகரில் உள்ள [[ஐந்தாம் ஒழுங்கை]] போன்ற இடங்களின் குத்தகை விலைக்கு சமமானதாகும்.
 
வரி 8 ⟶ 9:
 
==வெளியிணைப்புகள்==
{{commonscat|Causeway Bay}}
* [http://www.12hk.com/area/CausewayBay/CausewayBay.shtml More photos of Causeway Bay]
* [http://directrooms.com/china/hotels/hong-kong-hotels/causeway-bay-price1.htm உல்லாசகங்கள்]
"https://ta.wikipedia.org/wiki/கவுசவே_குடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது