இடித்துரைப்பாளர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Whistleblowing.pdf|thumb|right|thumb| ஐக்கிய அமெரிக்கா அரசின் இடித்துரைப்பாளர்களுக்கான தகவல் சுவரொட்டி]]
 
'''இடித்துரைப்பாளர்கள்'''(ஆங்கிலம்:Whistle blowers) பார்வையில் தென்படும் அநீதிகள் மற்றும் சட்டத்திற்குசட்டத்திற்குப் புறம்பான தவறுகளை உரியவர்களின் கவனத்திற்குகவனத்திற்குக் கொண்டு செல்பவர்கள். உலகம் முழுவதும் மக்கள் நலத்திற்கு எதிராக செயல்படுகிறவர்களின் மற்றும் மக்களை ஏமாற்றுகிறவர்களின் முகத்திரையைமுகத்திரையைக் கிழிக்கவும், அவர்களின் சட்டவிரோதமான செயற்பாடுகளை அரசு மற்றும் நீதித்துறையின் கவனத்திற்கு எடுத்துச் செல்பவர்களையும், அரசின் காதில் விழும்படியாக கூவி போராட்டங்களில் ஈடுபடுகிறவர்களையும் இடித்துரைப்பாளர்கள் என்றழைப்பர்.
 
==இடித்துரைப்பாளர்களின் முக்கியப் பணிகள்==
உறுதியான தகவல்களுடன் அல்லது ஆவணங்களுடன் இடித்துரைப்பாளர்கள் கீழ்கண்ட விடயங்கள் குறித்து அரசின் கவணத்திற்குகவனத்திற்குக் கொண்டு செல்லலாம்.
 
# சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறி செயல்படுதல்
வரிசை 16:
 
==இந்தியாவில் இடித்துரைப்பாளர்களுக்கான பாதுகாப்பு சட்டம்==
சமூக விரோதிகளிடமிருந்து இடித்துரைப்பாளர்களைஇடித்துரைப்பாளர்களைக் காக்கும் பொருட்டு, இடித்துரைப்பாளர்கள் பாதுகாப்பு சட்ட மசோதா 2011, இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் (லோக் ச்பை) 28-12-2011-இல் நிறைவேற்றப்பட்டது. <ref>http://www.prsindia.org/billtrack/the-public-interest-disclosure-and-protection-of-persons-making-the-disclosures-bill-2010-1252/</ref>இதே சட்ட மசோதா நாடாளுமன்ற மேலவை (ராஜ்ஜிய சபை)யில் 21-02-2014-இல் நிறைவேற்றப்பட்டது. ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இடித்துரைப்பாளர்களுக்கான பாதுகாப்புச் சட்டம் பொருந்தாது.<ref>http://timesofindia.indiatimes.com/india/After-2-years-and-no-changes-Whistleblowers-Bill-cleared/articleshow/30815449.cms</ref> <ref>http://www.thehindu.com/news/national/whistleblowers-protection-bill-passed/article5717263.ece</ref> தற்போது இம்மசோதா இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இடித்துரைப்பாளர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது