விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
இந்த தடை மேல் தடை மேல் தடையை முற்றிலும் எதிர்க்கிறேன்
வரிசை 146:
'''பயன்படத்தக்கனவும், தரமானவையும், முழுமையானவையுமான கட்டுரைகளின் உருவாக்கம்'''
இப்போதுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் அவ்வாறுள்ளனவா என்பது உறுதிசெய்யப்பட வேண்டியுள்ளது. நன்றி. [[பயனர்:கோபி|கோபி]] ([[பயனர் பேச்சு:கோபி|பேச்சு]]) 13:31, 8 ஏப்ரல் 2014 (UTC)
 
=== இந்த தடை மேல் தடை மேல் தடையை முற்றிலும் எதிர்க்கிறேன் ===
* சிறிய வரையறைகள் மிகவும் பெறுமதி வாய்தவை. அதனை மூன்று வரிகளில் செய்ய முடியும்.
* தனிப்பக்கத்தைக் உருவாக்குவதன் மூலம் கூகிள் தேடலில் இலகுவாகக் கிட்டும்.
* தனிக் கட்டுரைகளை உள் இணைப்புக்கள் கொடுக்கலாம், வெளியில் பகிரலாம், பகுப்பில் இடலாம், பட்டியலில் இடலாம்.
* கட்டுரையை தொடர்பாக மேலும் மேலும் இறுக்கமான வரையறைகளை உருவாக்குவது பயனர் பங்களிப்புக்கு தடை, ஊக்கத்துக்கு தடை.
* ஒவ்வொரு கட்டுரையும் பயன்படுத்தக்கனவை என்று எப்படி வரையறை செய்வீர்கள்?
* விக்கியின் தன்மையே அது என்று முழுமையானது இல்லை, அதற்கு என்று இறுதித் திகதி இல்லை, அதை யாரும் மேம்படுத்தலாம் என்பதுவே. ஆகவே "முழுமையானதா" என்று பார்ப்பது கடைமட்டும் ஒரு கட்டுரை விக்கியில் இருப்பதற்க்கு தடையாக அமையக் கூடாது.
* புதுப்பயனர்களுக்கு இது ஒரு பெருந்தடையாக இருக்கும்.
* கோபி/ரவி ஆகியோர் கட்டுரைப் பங்களிப்புக்கள் விரிவாகச் செய்யாதால், அவர்கள் இந்தக் குறிப்பான கொள்கை உருவாக்கம் குறித்து போதிய புரிதல் இருக்காது என்று கருதுகிறேன். இருக்கும் கட்டுரைத் தலைப்புகள் எல்லோருக்கும் ஈடுபாடானவை அல்லாதாக இருக்கலாம். ஆகவே அவர்கள் கூறுவது போல, அவற்றை மேம்படுத்துங்கள், புதியவற்றை உருவாக்காதீர்கள் என்று கட்டளை இட முடியாது. விதிகளை உருவாக்குவதை விடுத்து, சிறந்த எடுத்துக்காட்டுக்களாக விளங்கினால் நன்று.
--[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 13:52, 8 ஏப்ரல் 2014 (UTC)
 
== இவற்றையும் பார்க்க ==