விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
இந்த தடை மேல் தடை மேல் தடையை முற்றிலும் எதிர்க்கிறேன்
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 156:
* புதுப்பயனர்களுக்கு இது ஒரு பெருந்தடையாக இருக்கும்.
* கோபி/ரவி ஆகியோர் கட்டுரைப் பங்களிப்புக்கள் விரிவாகச் செய்யாதால், அவர்கள் இந்தக் குறிப்பான கொள்கை உருவாக்கம் குறித்து போதிய புரிதல் இருக்காது என்று கருதுகிறேன். இருக்கும் கட்டுரைத் தலைப்புகள் எல்லோருக்கும் ஈடுபாடானவை அல்லாதாக இருக்கலாம். ஆகவே அவர்கள் கூறுவது போல, அவற்றை மேம்படுத்துங்கள், புதியவற்றை உருவாக்காதீர்கள் என்று கட்டளை இட முடியாது. விதிகளை உருவாக்குவதை விடுத்து, சிறந்த எடுத்துக்காட்டுக்களாக விளங்கினால் நன்று.
* மேலே குறிப்பிட்ட புள்ளிவிபரங்களைப் பெரும்பாலான பயனர்கள் குறுங்கட்டுரைகள உருவாக்க விரும்புகிறார்கள் என்று எடுத்துக்கொள்லலாம்.
* ஊடங்களின் மதிப்பீட்டுக்கும் எதோ ஒரு வகையில் குறுங்கட்டுரைகள் உதவுகின்றன.
--[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 13:52, 8 ஏப்ரல் 2014 (UTC)