விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 159:
* ஊடங்களின் மதிப்பீட்டுக்கும் எதோ ஒரு வகையில் குறுங்கட்டுரைகள் உதவுகின்றன.
--[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 13:52, 8 ஏப்ரல் 2014 (UTC)
 
நற்கீரன், இப்படியான ஓர் உரையாடலில் சொல்லப் பயன்படும் என்பதற்காக முன்பொரு காலத்தில் (long long ago) ஒரு கட்டுரையினை என் கவனிப்புப் பட்டியலில் சேர்த்துக் கொண்டேன். அது [[என்கார்ட்டா கலைக்களஞ்சியம்]] கட்டுரை. என்கார்ட்டா கைவிடப்பட்டபோது விக்கிமீடியாவின் வெற்றியையிட்டுப் புளகாங்கிதமடைந்த சில உரையாடல்கள் தமிழ்ச் சூழலில் நடந்தன. அப்போது வேடிக்கையாக என்கார்ட்டா கட்டுரையினைப் பார்வையிட்டேன். என்கார்ட்டா நிறுத்தப்பட்டமை அங்கே இற்றைப்படுத்தப்படவில்லை.
 
இறுதித் திகதியற்ற கலைக்களஞ்சியமல்லவா? எப்போது அது இற்றைப்படுத்தப்படும் என்று பார்த்து அது இற்றைப்படுத்தப்படுவதற்கான காலம் பற்றி ஓர் குறிப்பு எழுதலாமென நினைத்திருந்தேன். இன்று இங்கே குறிப்பிட்டதால் அது இன்றே இற்றைப்படுத்தப்படும். ஆனால் இற்றைப்படுத்தப்படாத பல்லாயிரம் பக்கங்கள் இருக்கப்போகின்றன.
 
இது தமிழில் இயங்க நினைக்கும் சமூகத்துக்குச் செய்யப்படும் துரோகம் என்கிறேன் நான். நன்றி. [[பயனர்:கோபி|கோபி]] ([[பயனர் பேச்சு:கோபி|பேச்சு]]) 14:40, 8 ஏப்ரல் 2014 (UTC)
குறிப்பு: இரவி, நீங்கள் கட்டுரை எழுதாத ஆள். விக்கிப்பீடியா பற்றிய புரிதலற்ற நீங்கள் கொள்கைகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக் குவிப்பது சரியல்ல. வேறெங்கோ விக்கிப்பீடியாவை நாசம் செய்தவரென்ற பட்டமும் வாங்கியிருந்தீர்கள். :) 14:40, 8 ஏப்ரல் 2014 (UTC)
 
== இவற்றையும் பார்க்க ==