விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 166:
இது தமிழில் இயங்க நினைக்கும் சமூகத்துக்குச் செய்யப்படும் துரோகம் என்கிறேன் நான். நன்றி. [[பயனர்:கோபி|கோபி]] ([[பயனர் பேச்சு:கோபி|பேச்சு]]) 14:40, 8 ஏப்ரல் 2014 (UTC)
குறிப்பு: இரவி, நீங்கள் கட்டுரை எழுதாத ஆள். விக்கிப்பீடியா பற்றிய புரிதலற்ற நீங்கள் கொள்கைகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக் குவிப்பது சரியல்ல. வேறெங்கோ விக்கிப்பீடியாவை நாசம் செய்தவரென்ற பட்டமும் வாங்கியிருந்தீர்கள். :) 14:40, 8 ஏப்ரல் 2014 (UTC)
 
தமிழ் விக்கிப்பீடியாவின் மிக மோசமான போக்கு பயனர்கள் தாம் தொடங்கிய கட்டுரை எண்ணிக்கையினை முன்னிறுத்தியமை. பலவிதமான அறிவுத்துறைகளை எழுத்து அவற்றிலெல்லாம் சிறியதென்றாலும் முழுமையான கட்டுரைகளை உருவாக்கும் நோக்கத்தோடு மயூரநாதன் தான் தொடங்கிய கட்டுரை எண்ணிக்கை தொடர்பாக புள்ளிவிபரங்கள் எடுத்துவந்தார். அதனைப் பின்பற்றி (அடியேனும்) எண்ணிக்கை சார்ந்து கட்டுரைகளைத் தொடங்கியமையும் தொடங்கிய கட்டுரைகளை விரிவாக்காமற் போனமையும் நடந்தேறியது. தொடங்கிய பயனர்கள் அக்கட்டுரைகளைத் தம்முடையதாகக் கருதி எண்ணிகைகளை முன்னிறுத்தியமையும் ஏனைய கட்டுரைகளை வளர்த்தெடுக்காமையும் ஒரு போக்காகவே மாரிவிட்டது. அது பயனர்கள் எல்லோரும் குறுங்கட்டுரை எழுத விரும்புபவர்கள் எனும் முடிவில் வந்து நிற்கிறது.
 
எத்தனை பைட்டு, எத்தனை வரி என்பனவெல்லாம் முக்கியமே அல்ல. மூன்று வரியோ முன்னூறு வரியோ முழுமையாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாவிடின் அது ஏமாற்று வேலையே. அவ்வாறான ஏமாற்று வேலையினை நானும் செய்துள்ளேன் என்பது இப்பொழுது புரிகிறது. நன்றி. [[பயனர்:கோபி|கோபி]] ([[பயனர் பேச்சு:கோபி|பேச்சு]]) 14:53, 8 ஏப்ரல் 2014 (UTC)
 
== இவற்றையும் பார்க்க ==