வி. கே. மூர்த்தி (ஒளிப்பதிவாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
== இளமைப் பருவம் ==
நவம்பர் 26, 1923 இல் [[மைசூர்|மைசூரில்]] பிறந்தவர் வி. கே. மூர்த்தி. தனது பள்ளிக்கல்வியை லட்சுமிபுரம் பள்ளியில் பயின்றபோது இசையை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்து வயலின் வாசிக்கக் கற்றுக்கொண்டார்.<ref>{{cite web |title= Poetry in picture |url= http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/poetry-in-picture/article2273121.ece |publisher= ''The Hindu'' |date= 20 July 2007 |accessdate= 7 April 2014}}</ref>1946 இல் பெங்களூருவிலுள்ள
கட்புல ஊடகத்தின் (visual medium) மீது கொண்ட அளவற்ற ஈடுபாட்டால் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு பம்பாய்க்குச் (இன்றைய [[மும்பை]]) சென்றார்.
|