"வி. கே. மூர்த்தி (ஒளிப்பதிவாளர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,014 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
ராஜேந்திர சிங் பாபு இயக்கித் தாயாரித்த கன்னத் திரைப்படமான ’’ஹூவு ஹான்னு’’ வின் (1993) ஒளிப்பதிவாளராக பொறுப்பேற்ற மூர்த்தி அத் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருந்தார். சியாம் பெனகல் இயக்கத்தில் தூர்தஷனில் ஒளிபரப்பான ’’பாரத் ஏக் கோஜ்’’ தொடரின் ஒளிப்பதிவாராகவும் இருந்தார்.
 
==திரைப்படங்கள்==
மூர்த்தி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கவை:
# தீதார் (1992)
# குலே ஆம் (1992)
# கல்யுக் அவுர் ராமாயண் (1987)
# நாஸ்திக் (1983)
# ஜுக்னூ (1973)
# நயா ஜமானா (1971)
# சூரஜ் (1966)
# லவ் இன் டோக்கியோ (1966)
# ஜித்தீ (1964)
# சாஹிப் பீபீ அவுர் குலாம் (1962)
# சௌதவின் கா சாந்த் (Chaudhvin Ka Chand) (1960)
# காகஸ் கே ஃபூல் (1959)
# 12 ஓ'கிளாக் (1958)
# பியாசா (1957)
# சி.ஐ.டி. (1956)
# மிஸ்டர் & மிசர்ஸ். '55]] (1955)
# ஆர்-பார் (1954)
# ஜால் (1952)
# பாஜீ (1951)
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1643715" இருந்து மீள்விக்கப்பட்டது