டிரிஃக்லெ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎காஸ், லெஜாண்டர், ஃபொரியர்: டிரிஃக்லெ என்று திருத்தம்
→‎பெர்லின், கெட்டிங்கென்: டிரிஃக்லெ என்று பெயர் மாற்றம்
வரிசை 15:
[[ஃபொரியர்]] (1768-1830) -- [[இயற்பியலி]]ல் [[வெப்பக்கோட்பாட்டு]]ப் பிரிவுக்கு வித்திட்டவர் -- டிரிஃக்லெயின் அறிவியல் முன்னேற்றத்திற்கு ஒரு காரணமாக இருந்தார். டிரிஃக்லெயை [[கணித இயற்பியலில் ]] ஈர்த்து அவர் பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதத் தூண்டுகோலாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார்.
 
==[[பெர்லின்]], கெட்டிங்கென் ==
 
1827 இல் அலெக்ஸாண்டர் வான் [[ஹம்போல்ட்]] டிரிச்லெக்குடிரிஃக்லெக்கு ப்ரெஸ்லௌ பல்கலைக்கழகத்தில் ஒரு உபகாரச் சம்பளம் வாங்கிக் கொடுத்தார். பிறகு பெரிலினிலேயே ஒரு பணியில் அமர்த்தினார். அங்கு டிரிச்லெடிரிஃக்லெ 27 ஆண்டுகள் பணி புரிந்தார். 1855 இல் [[கெட்டிங்கென்]] பலகலைக்பல்கலைக் கழகத்தில், புகழ்பெற்ற காஸ் அமர்ந்திருந்த பதவியில் அவருக்குப் பின் அமர்ந்தார். ஆனால் நான்கே ஆண்டுகள் தான் அங்கிருந்தார். 1859 இல் இருதய பாதிப்பினால் இறந்தார். அவர் இறந்தபின் அவரைத் தொழில்ரீதியில்தொழில் அடிப்படையில் அறிந்தவர்கள் அவர் இன்னும் சில ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்திருந்ததாகவும் ஆனால் அவருடைய அந்த எழுத்துப் படிகள் (பிரதிகள்) கிடைக்காமலே போய்விட்டதால் கணித உலகத்திற்கு அவை பெரிய இழப்பென்றும் கூறினர். ஒருஓர் ஆய்வின் கடைசி முடிவு வரும் வரையில் அதை மனதிலேயே வைத்திருக்கும் அவருடைய பழக்கம் தான் இதற்குக்காரணமென்று ஊகிக்கவேண்டியிருக்கிறது.
 
[[ஐஸென்ஸ்டைன்]], [[க்ரானெக்கர்]], [[லிப்ஷிட்ஸ்]] [[டெடிகிண்ட்]] ஆகியோர் அவருடைய மாணவர்களாயிருந்தவர்கள். கெட்டிங்கெனின் வரலாற்றில் காஸுக்கும் [[ரீமானு]]க்கும் இடையில் போற்றப்படவேண்டியவர் டிரிச்லெடிரிஃக்லெ. [[பகுவியல்|பகுவியலை]] எண் கோட்பாட்டில் பயன்படுத்தும் முறைக்கு மிகவும் பங்களித்தவர் டிரிச்லெடிரிஃக்லெ.
 
[[ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்திற்கு]] ஒரு நிறுவலை [[கம்மர்]] அனுப்பியபோது பெரிய கணித இயலர் [[கோஷி]]யே அதை நம்பிவிட்டார். டிரிச்லெதான்டிரிஃக்லெதான் தவற்றைக் கண்டுபிடித்து [[எண்கணிதத்தின் அடிப்படைத்தேற்றம்]] கம்மர் பயன்படுத்திய [[கள]]த்திற்கு செல்லாது என்பதைக் குறிப்பிட்டு கம்மருடைய [[சீர்மங்கள் கோட்பாட்டிற்கு]] வழிவகுத்தார்.
 
==அவர் பெயரைப் பெற்ற கணித ஆய்வுகள்==
"https://ta.wikipedia.org/wiki/டிரிஃக்லெ" இலிருந்து மீள்விக்கப்பட்டது