எறிபொருள் இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[File:Ferde hajitas2.svg|thumb|250px|ஆரம்ப வேகத்தின் நெட்டாங்கு மற்றும் கிடைக் கூறுகள்]]
 
புவி மேற்பரப்புக்கு அண்மையில் எறியப்படும் ஒரு பொருளின் பரபோலா வடிவப் பாதையில் நிகழும் [[புவியீர்ப்பு|புவியீர்ப்பால்]] மாத்திரம் செல்வாக்கு செலுத்தப்படும் இயக்க வகையே '''எறிபொருள் இயக்கம்]]''' (''Projectile motion'') எனப்படும். அப்பொருள் எறியப்படும் கணத்தில் மாத்திரமே வேறு [[விசை]]யின் தாக்கம் காணப்படும். அதன் மீதி இயக்கம் முழுவதும் எறியப்படும் போது இருந்த ஆரம்ப [[வேகம்|வேகத்திலும்]], எறியப்பட்ட கோணத்திலும், புவியீர்ப்பு விசையிலுமே தங்கியிருக்கும். எனினும் அன்றாட வாழ்க்கையில் இவ்வெறிபொருள் இயக்கம் வேறு விசைகளான வளியின் இயக்கத் தடை அல்லது இழுவை விசையால் செல்வாக்கு செலுத்தப்படும். பொதுவாக கணக்குகளில் இக்காரணிகள் தவிர்க்கப்பட்டு கணக்குகள் செய்யப்படுகின்றன.
 
==ஆரம்ப வேகம்==
வரிசை 24:
===ஆர்முடுகல்===
 
எறிபொருள் இயக்கத்தில் புவியீர்ப்பைத் தவிர வேறு விசைகள் ஈடுபடாததால் இயக்கத்தின் கிடைக்கூறில் எவ்வித ஆர்முடுகலும் காணப்படாது. வளியின் எதிர்ப்பைப் புறக்கணித்தால் இடையியக்ககிடையியக்க வேகம் மாறிலியாகவே காணப்படும். நெட்டாங்கு இயக்கம் முழுமையாக புவியீர்ப்பால் கட்டுப்படுத்தப்படுகின்றது.
 
:<math> a_x = 0 </math>,
வரிசை 37:
மொத்த வேகத்தின் அளவு (பைதகரசின் கொள்கையைப் பயன்படுத்தி):
:<math> v=\sqrt{v_x^2 + v_y^2 \ } </math>.
 
பொருள் அதே கிடைப் பரப்பில் விழுமெனில் புவியீர்ப்பு தவிர்ந்த வேறெந்த புற விசையும் எறியத்தில் தொழிற்படவில்லை எனக் கருத்தில் கொண்டால் எறியப்பட்ட ஆரம்ப வேகத்திலேயே பொருள் விழும். எனினும் நடைமுறை வாழ்க்கையில் வளித்தடை காணப்படுவதால் எறியப்பட்டதிலும் பார்க்க குறைந்த வேகத்துடனேயே பொருள் விழுகின்றது.
 
===இடப்பெயர்ச்சி===
வரி 45 ⟶ 47:
இக்கிடை மற்றும் நெட்டாங்குக் கூறுகளைப் பயன்படுத்தி மொத்த இடப்பெயர்ச்சி கண்டறியப்படும்.
:<math> \Delta r=\sqrt{x^2 + y^2 \ } </math>.
 
==அதியுயர் உயரம்==
[[File:Ferde hajitas4.svg|thumb|250px|எறியம் அடையும் அதியுயர் உயரம்]]
எறியப்படும் [[எறியம்|எறியத்தின்]] நெட்டாங்கு/ நிலைக்குத்து வேகம் அதியுயர்ப் புள்ளியில் பூச்சியமாகும். இத்தரவையும் அதியுயர் புள்ளியை அடைய எடுக்கும் நேரத்தையும் கொண்டு அதியுயர் உயரத்தைக் கணிக்கலாம். இப்புள்ளியை அடைய எடுக்கும் நேரத்தைக் (t<sub>h</sub>) கணித்து பின் அதியுயர் உயரத்தைக் (h) கணிக்க வேண்டும்.
 
:<math> 0=v_0 \sin(\theta) - gt_h </math>.
அதியுயர் புள்ளியை அடைய எடுக்கும் நேரம்:
:<math> t_h = {v_0 \sin(\theta) \over g} </math>.
எறியம் அடையும் அதியுயர் உயரம்:
:<math> h = v_0 t_h \sin(\theta) - \frac{1}{2} gt^2_h </math>
:<math> h = {v_0^2 \sin^2(\theta) \over {2g}} </math> .
{{clear}}
 
==எறியம் விழும் கிடைத் தூரம்==
[[File:Ferde hajitas5.svg|thumb|250px|எறியம் விழும் கிடைத்தூரம்-d]]
எறியம் எறியப்படும் அதே கிடைப்பரப்பில் விழும் சந்தர்ப்பத்திலும், வளித்தடையைப் புறக்கணிக்கும் போதும் பின்வரும் கணிப்புகள் பொருத்தமானதாகும். நிலத்தில் மீண்டும் விழும் சந்தர்ப்பத்தில் நிலைக்குத்து இடப்பெயர்ச்சி பூச்சியமாகும். இத்தரவைக் கொண்டு பறப்பு நேரத்தைக் கணிக்கலாம். இப்பறப்பு நேரத்தை ஆரம்ப வேகத்தின் கிடைக்கூறால் பெருக்குவதன் மூலம் எறியம் விழும் கிடைத் தூரத்தைக் கண்டறியலாம்.
 
:<math> 0 = v_0 t_d \sin(\theta) - \frac{1}{2}gt_d^2 </math>.
பறப்பு நேரம்:
:<math> t_d = {2v_0 \sin(\theta) \over g} </math>.
நேரத்தைப் பிரதியிடுவதால் அதிகூடிய கிடைத்தூரம்:
:<math> d = v_0 t_d \cos(\theta) </math>,
எனவே<ref>2·sin(α)·cos(α) = sin(2α)</ref>
:<math> d = \frac{v_0^2}{g}\sin(2\theta) </math>.
 
இவ்வதிகூடிய கிடைத்தூரம் பின்வரும் நிலையில் அதிகூடியதாக இருக்கும்
:<math>\sin 2\theta=1</math>,
 
:<math>2\theta=90^\circ</math>,
அல்லது
:<math>\theta=45^\circ</math>.
எனவே ஒரு பொருளை 45 பாகையில் எறியும் போதே அதிகூடிய தூரத்துக்கு அதனை எறிய முடியும்.
 
[[பகுப்பு:இயக்கவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/எறிபொருள்_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது