கையொப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 12:
எடுத்துக்காட்டாக, பல ஒப்பந்தப் புள்ளிகளில் கையொப்பம் ஒப்பந்தக்காரரின் அடையாளத்தை மட்டுமல்லாது ஒப்புக்கொள்ளப்பட்ட விவரங்களுக்கும் நன்கு அறிந்து ஒப்புதல் தெரிவித்தமைக்கும் சான்றாக உள்ளது.
 
பல நாடுகளில் கூடுதல் சட்டநிலையாக சான்றுறுதி வழக்கறிஞர் முன்னிலையில் கையொப்பம் பதிவது வழக்கத்தில் உள்ளது. எழுத்தறிவில்லாதவர்கள் தங்கள் வலதுகைஇடதுகை பெருவிரல் அச்சைரேகையை, '''கை நாட்டு''', கையொப்பத்திற்கு மாற்றாகப் பயன்படுத்தவும் சில நாட்டுச் சட்டங்கள் அனுமதிக்கின்றன.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/கையொப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது