பிராகிருதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
 
==சொற்பிறப்பியல்==
பிராகிருதம் என்ற சொல் பிரகிருதி ( வடமொழி प्रकृति ) என்ற வேர்ச்சொல்லில் இருந்து உதித்தது ஆகும். பிரகிருதி என்றால் இயற்கை, இயல்பு என பொருள் கொள்ளலாம். சாதாரண மக்கள் இயல்பாக பேசிய மொழியாதலால் இதை பிராகிருதம் என அழைத்ததாக மொழியியில் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மாறாக சமஸ்கிருதம் (संस्कृतं) என்றால் திருத்தப்பட்டது'நன்றாக எனசெய்யப்பட்டது' எனப் பொருள்.
 
==பிராகிருத மொழிகள்==
"https://ta.wikipedia.org/wiki/பிராகிருதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது