மியூசே ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உலகின் ஆகப்பழமையான ஆறு.
சான்று சேர்த்தல்
வரிசை 15:
[[படிமம்:Meuse River SPOT 1140.jpg|thumb|left|200px|மியூஸ் - செயற்கைக்கோள் புகைப்படம்]]
 
'''மியூசே''' (''Meuse'') [[ஐரோப்பா]]விலுள்ள ஒரு முக்கிய [[ஆறு]]. [[பிரான்சு]] நாட்டில் உற்பத்தியாகும் இந்த ஆறு பிரான்சு, [[பெல்ஜியம்]], [[நெதர்லாந்து]] நாடுகள் வழியாகப் பாய்ந்து [[வட கடல்|வட கடலில்]] கலக்கிறது. இது பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் பலவாறு வழங்கப்படுகிறது. மியூஸ் என்பது இதன் ஆங்கில வழக்கு; மோசா, மாய்சே, மாஸ் என்றும் இது வழங்கப்படுகிறது. தற்கால அளவீட்டின் படி உலகிலேயே மிகப்பழைய ஆறு இதுதான். இன்று 925 கிமீ நீளமுள்ள இவ்வாறு ஏறத்தாழ 380 மில்லியன் ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது]]<ref>[http://books.google.be/books?id=RQRdOc3iaHYC&pg=PA357&lpg=PA357 Environmental History of the Rhine-Meuse Delta]</ref>
. தொன்மாக்கள்[[தொன்மா]]க்கள் பேரழிவுக்கு உட்பட்டு அற்றுப்போவதற்கும் மிக முன்பிருந்தே இயங்கும் ஆறு.
[[படிமம்:Bassin de la Meuse.svg|thumb|right|200px|வடகடலில் கலக்கும் மியூசே ஆற்றின் பாய்வழியும் ஆற்றுப்படுக்கையும்]]
 
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==
<references/>
[[பகுப்பு:பிரான்ஸ்]]
[[பகுப்பு:பெல்ஜியம்]]
"https://ta.wikipedia.org/wiki/மியூசே_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது