ம. கோ. இராமச்சந்திரனின் திரைப்பட வாழ்க்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 29:
நல்ல குணங்கள் நிறைந்த கதா பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார். சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது.
 
1977ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக, [[ஸ்ரீதர்]] இயக்கத்தில் எம்.ஜி.ஆர். சில காட்சிகள் நடித்து நின்று போன படம், [[அண்ணா நீ என் தெய்வம்]]. இக்காட்சிகளின் மீதாக புதியதாக ஒரு திரைக்கதையை அமைத்துத் தாமும் அதில் இரட்டை வேடத்தில் நடித்து [[பாக்கியராஜ்]] உருவாக்கிய [[அவசர போலிஸ் 100]] வெற்றிப்படமாக விளைந்ததுவிழைந்தது.
 
==நடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆர்==