திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
→‎சான்றுகள்: உரை திருத்தம்
வரிசை 1:
திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி, கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. இது [[திருவனந்தபுரம் மாவட்டம்|திருவனந்தபுரம் மாவட்டத்தின்]] [[கழக்கூட்டம் (சட்டமன்றத் தொகுதி)|கழக்கூட்டம்]], [[வட்டியூர்க்காவு (சட்டமன்றத் தொகுதி)|வட்டியூர்க்காவு]], [[திருவனந்தபுரம் (சட்டமன்றத் தொகுதி)|திருவனந்தபுரம்]], [[நேமம் (சட்டமன்றத் தொகுதி)|நேமம்]], [[பாறைச்சாலை (சட்டமன்றத் தொகுதி)|பாறைச்சாலை]], [[கோவளம் (சட்டமன்றத் தொகுதி)|கோவளம்]], [[நெய்யாற்றின்கரை (சட்டமன்றத் தொகுதி)|நெய்யாற்றிங்கரை]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. கடைசியாக, 2009-ல் அமைந்த பதினைந்தாம் மக்களவை தேர்தலில் [[சசி தரூர்]] போட்டியிட்டு வென்றார்.
 
==பாராளுமன்ற உறுப்பினர்கள்==
திருவிதாங்கூர்-கொச்சி
*1951: அன்னி மசுக்கரேனே - சுயேட்சை
 
கேரளம்
*1957: ஈஸ்வர ஐயர், சுயேட்சை
*1962: பி. எஸ். நடராஜ பிள்ளை, சுயேட்சை
*1967: பி. விஸ்வபரன், சம்யுக்த சோசியலிசக் கட்சி
*1971: வி. கே. கிருஷ்ண மேனன், [[இந்திய தேசிய காங்கிரசு]]
*1977: எம். என். கோவிந்தன் நாயர், [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]]
*1980: ஏ. நீலலோகிததாசன் நாடார், [[இந்திய தேசிய காங்கிரசு]]
*1984: ஏ. சார்லஸ், [[இந்திய தேசிய காங்கிரசு]]
*1989: ஏ. சார்லஸ், [[இந்திய தேசிய காங்கிரசு]]
*1991: ஏ. சார்லஸ், [[இந்திய தேசிய காங்கிரசு]]
*1996: கே. வி. சுரேந்திரநாத், [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]]
*1998: கே. கருணாகரன், [[இந்திய தேசிய காங்கிரசு]]
*1999: வி. எஸ். சிவக்குமார், [[இந்திய தேசிய காங்கிரசு]]
*2004: பி. கே. வாசுதேவன் நாயர், [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]]
*2005: பன்னுயன் ரவீந்திரன், [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]]
*2009: [[சசி தரூர்]], [[[[இந்திய தேசிய காங்கிரசு]]
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/திருவனந்தபுரம்_மக்களவைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது