எண்டெவர் விண்ணோடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
சி clean up
வரிசை 26:
 
== வரலாறு ==
[[1986]] இல் விபத்துக்குள்ளாகி மறைந்த [[சலேஞ்சர் விண்ணோடம்|சலேஞ்சர் விண்ணோடத்திற்கு]] மாற்றாக என்டெவர்எண்டெவர் விண்ணோடத்தை அமைக்க [[1987]]இல் அமெரிக்கக் காங்கிரஸ்காங்கிரசு ஒப்புதல் அளித்தது. அந்நேரத்தில் பாவனையில் இருந்த [[டிஸ்கவரி விண்ணோடம்]], மற்றும் [[அட்லாண்டிஸ் விண்ணோடம்]] ஆகியவற்றின் உதிரிப் பாகங்களைபாகங்கள் என்டெவர்எண்டெவர் விண்ணோடத்திற்கு உபயோகப்பட்டன.
 
[[மே]] மாதம் [[1991]] இல் இவ்விண்ணோடம் றொக்வெல் இண்டர்னாஷனல் என்ற தாபனத்தினால்நிறுவனத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. எனினும் இது மே [[1992]] இலேயே விண்ணுக்கு முதன் முதலாக ஏவப்பட்டது. இதற்கான மொத்தச் செலவு $2.2 [[பில்லியன்]] [[அமெரிக்க டாலர்]]கள் ஆகும்.
 
[[மே]] மாதம் [[1991]] இல் இவ்விண்ணோடம் றொக்வெல் இண்டர்னாஷனல் என்ற தாபனத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. எனினும் இது மே [[1992]] இலேயே விண்ணுக்கு முதன் முதலாக ஏவப்பட்டது. இதற்கான மொத்தச் செலவு $2.2 [[பில்லியன்]] [[அமெரிக்க டாலர்]]கள் ஆகும்.
== STS-130 ==
[[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி நிலையக்]]கட்டுமாணப் பணிகளுக்கானது இப்பயணத்திட்டம்; இதில் ஆறு விண்வெளி வீரர்கள், பெப்ருவரி 8, 2010 -அன்று கேப் கனாவரலில் இருந்து செலுத்தப்பட்டனர்.
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1645881" இருந்து மீள்விக்கப்பட்டது