தமிழ் மாதங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளம்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
 
===சந்திர மாதம்===
ஒரு சூரிய மாதத்தில் [[சந்திரன்]] [[பூரணை]] அடையும் நாள் எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்நட்சத்திரத்தின் பெயரே சந்திர மாதப் பெயராகக் கொள்ளப்பட்டது. உதாரணமாக, சூரியன் மேட இராசியில் பயணம் செய்யும்போது [[சந்திரன்]] [[பூரணை]] அடையும் நாளில் [[சித்திரை]] நட்சத்திரம் வரும் என்பதால் சூரிய மாதமான மேடமேஷ மாதத்திற்கு உரிய சந்திர மாதம் [[சித்திரை|சித்திரையாகும்]].
 
தற்காலத்தில் தமிழகத்தில் சந்திர மாதப்பெயர்களே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கேரளாவில் சூரிய மாதப் பெயர்களே பயன்படுத்தப்படுகிறது. சூரிய மாதங்களின் பெயர்களும், அந்தந்த சூரிய மாதங்களுக்குரிய சந்திர மாதங்களும் கீழே தரப்பட்டுள்ளன.
வரிசை 18:
! வரிசை எண் !! தமிழ் சூரிய மாதம்(இராசி) !! தமிழ் சந்திர மாதம் !! கேரள நாட்காட்டியில் மாதப்பெயர் !! அடையாளம்
|-
| 1 || [[மேடம்மேஷம்]](புது வருடம்) || [[சித்திரை]] || மேடம் || வருடை(ஒரு வகை ஆடு)
|-
| 2 || [[விடை (இராசி)|இடபம்ரிஷபம்]] || [[வைகாசி]] || இடவம் || காளை அல்லது மாடு
|-
| 3 || [[ஆடவை (இராசி)|மிதுனம்]] || [[ஆனி]] || மிதுனம் || இரட்டைகள்
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_மாதங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது