அலை–துகள் இருமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 37 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில் , '''அலை-துகள் இருமை''' அல்லது '''அலைகளின் இருமை நிலை''' ( English:Wave Particle Duality ) என்றால் எல்லாப் பொருட்களும் ( அதாவது அந்த பொருட்களில் உள்ள எல்லா எதிர்மின்னிகளும் ) [[அலை]] போன்ற தன்மையும் , [[துகள்]] போன்ற தன்மையும் கொண்டிருப்பன என்ற [[கருத்துரு]] ஆகும். [[குவாண்டம் பொறிமுறை]]யின் மையக் கருத்துருவான இது, ''அலை'', ''துகள்'' என்னும் கருத்துருக்களால் முழுமையாக விளக்கப்பட முடியாத பொருள்களின் நடத்தைகளை விளக்க முயல்கிறது. குவாண்டம் பொறிமுறையின் பல்வேறு விளக்கங்கள் இந்த முரண்பாட்டுத் தோற்றத் தன்மையை தெளிவாக்க முயல்கின்றன.
 
இருமைத் தன்மை என்னும் எண்ணக்கரு, [[ஒளி]], [[பொருள்]] என்பன தொடர்பாக 1600 களில், [[கிறிஸ்டியன் ஹூய்கென்]], [[ஐசாக் நியூட்டன்]] ஆகியோரால் ஒன்றுக்கொன்று எதிரான இரு கொள்கைகள் முன்வைக்கப் பட்டபோது இடம்பெற்ற விவாதங்களின் அடிப்படையில் உருவானது. [[அல்பர்ட் ஐன்ஸ்டீன்]], [[லூயிஸ் புரோக்லீ]] ஆகியோரின் ஆராய்ச்சிகளின் விளைவாக தற்கால [[அறிவியல் கொள்கை]]கள் எல்லாப் பொருட்களும், அலை, துகள் இயல்புகள் இரண்டையும் கொண்டுள்ளன என ஏற்றுக்கொள்கின்றன. இத் தோற்றப்பாடுகள் அடிப்படைத் துகள்களுக்கு மட்டுமன்றி, அணுக்கள், மூலக்கூறுகள் போன்ற கூட்டுத் துகள்களுக்கும் பொருந்துவதாக அறியப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/அலை–துகள்_இருமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது