ராகினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
| religion = இந்து
}}
'''ராகினி''' (1937-1976), தென்னிந்திய நடிகை, பரதக் கலைஞர். [[திருவிதாங்கூர்]] சகோதரிகளில் ([[லலிதா]],[[பத்மினி]]) [[ராகினி]] இளையவர். <ref>{{cite news
|publisher = The New York Times
|title = Padmini Ramachandran, 74, Actress and Dancer
|url = http://query.nytimes.com/gst/fullpage.html?res=980DE2DF1430F931A35753C1A9609C8B63
|date = 2 October 2006
|accessdate = 07-12-2009
| first=Haresh
| last=Pandya
}}</ref> 1950களில் இவர் தம் திரைப்பயணத்தைத் தொடங்கினார். [[இந்தி]], [[தமிழ்]], [[தெலுங்கு]], மலையாள மொழிகளில் தம் முத்திரையைப் பதித்தார்.
 
==வாழ்க்கைக் குறிப்புகள்==
[[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] பூஜாப்புர பகுதியில் பிறந்த ராகினியின் பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரசுவதி அம்மாள் ஆவர். இவரது மூத்த முதல் சகோதரி [[லலிதா]], இரண்டாமவர் [[பத்மினி]] இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் [[திருவிதாங்கூர்]] சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். மூவரும் பரதக்கலையை குரு.கோபிநாத், மற்றும் குரு.மகாலிங்கம் பிள்ளையிடம் கற்று நன்கு தேர்ச்சி பெற்றார். இவரது சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். ராகினி, மாதவன் தம்பி என்பாரை மணந்து கொண்டார். இவர்கட்கு லட்சுமி, பிரியா என இரு மகள்கள் உள்ளனர். ref>http://malayalam.webdunia.com/entertainment/film/profile/0712/31/1071231067_1.htm</ref>
 
 
==திரைப்பயணம்==
 
இந்தி மொழியில் நாட்டியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திய பெருமை ராகினி உள்ளிட்ட தென்னிந்திய நடிகைகளையே சாரும்.<ref>{{cite book |last=Gulzar |first=|authorlink1=Gulzar |last2=Nihalani|first2=Govind|authorlink2=Govind Nihalani|last3=Chatterjee|first3=Saibal|title=Encyclopaedia of Hindi cinema|url=http://books.google.co.in/books?id=8y8vN9A14nkC&printsec=frontcover|year=2008|publisher=Encyclopaedia Britannica (India) Pvt. Ltd. |isbn=}}
</ref>
 
இவர் நடித்த திரைப்படங்கள்
"https://ta.wikipedia.org/wiki/ராகினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது