பில்லி கிரகாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பில்லி கிரஹாம் உலகின் மிகப் பிரபலமான சுவிசேஷகர் ஆவார்.
 
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
வில்லியம் ஃப்ராங்லின் "பில்லி" கிரஹாம் (பிறப்பு: நவம்பர் 7, 1918) அமெரிக்காவில் பிறந்த உலகின் மிகப் பிரபலமான சுவிசேஷகர் ஆவார். தெற்கத்திய ஞானஸ்நான சபையின் ஊழியராக கிறிஸ்தவ வாழ்கையைத் தொடங்கிய இவர், உலகக் கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரபலமடைய ஆரம்பித்தது 1949ல் தான். இவர் மிகப்பெரிய உள்ளரங்கு மற்றும் வெளியரங்கு கூட்டங்களை நடத்தி மக்களை ஈர்த்தார். இவரது வானொலி மற்றும் தொலைக்காட்சி பிரசங்கங்கள் இன்றும் பல நாடுகளில் ஒலிபரப்பப் பட்டு வருகின்றன.
{{வார்ப்புரு:பகுப்பில்லாதவை}}
 
வில்லியம் ஃப்ராங்லின் "'''பில்லி" கிரஹாம்''' (பிறப்பு: நவம்பர் 7, 1918) அமெரிக்காவில் பிறந்த உலகின் மிகப் பிரபலமான சுவிசேஷகர் ஆவார். தெற்கத்திய ஞானஸ்நான சபையின் ஊழியராக கிறிஸ்தவ வாழ்கையைத் தொடங்கிய இவர், உலகக் கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரபலமடைய ஆரம்பித்தது 1949ல் தான். இவர் மிகப்பெரிய உள்ளரங்கு மற்றும் வெளியரங்கு கூட்டங்களை நடத்தி மக்களை ஈர்த்தார். இவரது வானொலி மற்றும் தொலைக்காட்சி பிரசங்கங்கள் இன்றும் பல நாடுகளில் ஒலிபரப்பப் பட்டு வருகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பில்லி_கிரகாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது