ஜதீசுவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Aathavan jaffna பயனரால் ஜதீஸ்வரம், ஜதீசுவரம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
{{பரதநாட்டியம்}}
'''ஜதீஸ்வரம்''' என்பது நாட்டியத்திற்காக உருவாக்கப்பட்ட [[உருப்படிகள்|உருப்படி]] ஆகும். ஜதிக் கோர்வைகளை ஆதாரமாகக் கொண்டு அமைந்த உருப்படி ஆகையால் இதற்கு ஜதீஸ்வரம் என்ற காரணப் பெயர் ஏற்பட்டது. இவ்வுருப்படிக்கு சாகித்தியம் இல்லை. ஸ்வரூபமாக அமைந்த உருப்படியாதலால் "சுரபல்லவி" என்றும் அழைக்கப்படும்.
 
வரி 6 ⟶ 7:
நாட்டியத்ய கச்சேரியில் [[அலாரிப்பு]] ஆடிய பின்பு ஜதீஸ்வரம் ஆடப்படும். ஜதீஸ்வரத்தை இசை கற்கும் மாணவர்கள் பயிலுவதால் ஸ்வர, லய, ஞானம் ஏற்படுகிறது. ஜதீஸ்வரத்தில் [[பல்லவி]], [[அனுபல்லவி]] என்னும் அங்கங்களுடன் பல சரணங்களையும் கொண்டிருகும்.
 
==ஜதீஸ்வரம்ஜதீசுவரம் இயற்றியோர்==
* ''சுவாதித் திருநாள் மகாராஜா''
* ''பொன்னையாப் பிள்ளை''
"https://ta.wikipedia.org/wiki/ஜதீசுவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது