பிதாமகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நாள் இணைப்பு சரி,+பகுப்பு, Replaced: released = 2003 → released = 2003பகுப்பு:2003ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்
வரிசை 21:
 
ஒருநாள் முதலாளி கொன்று போடும் ஒருவனின் உடலை எரிக்கிறான் சித்தன். இதனால், இந்த கொலை வழக்கில் சிக்குகிறான் சித்தன். இந்த வழக்கில் முதலாளி குறித்த உண்மைகளை அறிவிக்கப் போவதாக சக்தி கூற, இதனால் துணுக்குற்ற முதலாளி ஆட்களை அனுப்பி சக்தியைக் கொல்கிறார். நண்பனை இழந்த துயர் தாங்காத சித்தன் முதலாளியைக் கொல்கிறார். பின்னர், எவருடன் சேர்ந்து வாழ விருப்பமின்றி தன் வழியே சித்தன் செல்வதுடன் திரைப்படம் நிறைவடைகிறது.
 
[[பகுப்பு:2003ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
 
[[en:Pithamagan]]
"https://ta.wikipedia.org/wiki/பிதாமகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது