மெழுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Montana 10 bg 061905.jpg|thumb|மெழுகுவர்த்தி]]
 
'''மெழுகு''' சுற்றாடல் வெப்பநிலையில் இளகும் தன்மை கொண்ட ஒரு வகை வேதிச் சேர்வை. இது ஒரு வகை [[லிப்பிட்டு]]ம் ஆகும். இதன் உருகும் 45 °C (113 °F). வெப்பநிலைக்கு மேல் இது உருகிக் குறைந்த பாகுநிலை கொண்ட திரவமாகின்றது. மெழுகுகள் நீரிற் கரைவதில்லை. ஆனால் சில கரிமக் கரைப்பான்களில் கரையக்கூடியன. இயற்கையாகக் கிடைக்கும் மெழுகுகளும், செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்ற மெழுகும் பொருட்களும் கரிமச் சேர்வைகளே.
 
==வகை==
பொதுவாக மெழுகுகள் நீண்ட அல்கைல் சங்கிலிகளைக் கொண்டவை. இயற்கை மெழுகுகள், பெரும்பாலும் கொழுப்பு அமிலங்களின் எசுத்தர்களும், நீண்ட சங்கிலி அல்ககோல்களும் ஆகும். செயற்கை மெழுகுகள் வினைத் தொகுதிகள் குறைந்த நீண்ட சங்கிலி ஐதரோகாபன்கள்.
 
== வெளி இணைப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மெழுகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது