கே. டி. கே. தங்கமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
கே.டி.கே. தங்கமணி (எ) தங்கமணி நாடார், [[தமிழ்நாடு]], [[மதுரை மாவட்டம்]]<ref>http://books.google.co.in/books?id=32tA0QGMCiQC&pg=PA17&lpg=PA17&dq=K.+T.+K.+Thangamani&source=bl&ots=gbsK3fP8Ni&sig=AwG-TUWqq4SN-FZUYEYeieJgMvk&hl=en&sa=X&ei=M25NU-e9GManrgfCvoCoBw&ved=0CDQQ6AEwAzgK#v=onepage&q=K.%20T.%20K.%20Thangamani&f=false</ref>, [[திருமங்கலம் (மதுரை)|திருமங்கலத்தைச்]]<ref name="thangamani_DOB" /> சேர்ந்தவர். தனது பள்ளிப்படிப்பை திருமங்கலம் [[பி. கே. என். வித்யாசாலா|பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்]], சட்டப்படிப்பை [[இலண்டன்|இலண்டனில்]] முடித்து 1947ம் ஆண்டு மதுரை திரும்பினார். இங்கு தொழிலாளர்களுக்கு ஆதரவாக 1947 மற்றும் 1948 ஆண்டுகள் (மதுரை டி.வி.எஸ் நிறுவனம் மற்றும் ஹார்வே மில்) போராடி சிறை சென்றுள்ளார்<ref>http://nadarmahajanasangam.com/index.php?/achievers</ref>. மேலும் 1957ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் வெற்றியும் பெற்றார். தனது போராட்டங்கள் மற்றும் தலைமைப் பண்புகளின் மூலம், அகில இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தலைவராகவும் சில காலம் பதவி வகித்தார்<ref>http://pd.cpim.org/2004/0502/05022004_tamilnadu%20box.htm</ref>.
 
== மறைவு மற்றும் நினைவகம் ==
"https://ta.wikipedia.org/wiki/கே._டி._கே._தங்கமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது