1880: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 138 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
* [[பெப்ரவரி 1]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்திற்கும்]] [[பருத்தித்துறை]]க்கும் இடையில் முதலாவது தபால் வண்டி (mail coach) சேவையை ஆரம்பித்தது.
* [[ஏப்ரல் 15]] - [[ஐக்கிய இராச்சியம்|இங்கிலாந்தின்]] பிரதமராக [[வில்லியம் கிளாட்ஸ்டோன்]] பதவி ஏற்றார்
* [[மே 13]] - [[நியூ ஜேர்சி]]யில் [[தொமஸ் அல்வா எடிசன்]] தனது முதலாவது [[மின்னியல்|மின்சார]]த் [[தொடருந்து|தொடருந்தை]] சோதித்துப் பார்த்தார்.
* [[ஜூன் 29]] - [[டாஹிட்டி]]யை [[பிரான்ஸ்]] இணைத்துக்கொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/1880" இலிருந்து மீள்விக்கப்பட்டது