குழிய வன்கூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 45:
* [[பிசிர்]], [[சவுக்குமுளை]], [[புன்மையத்தி]] ஆகியவற்றின் ஆக்கக்கூறு.
 
==நிலைக்கருவிலிகளின் குழியவன்கூடு==
 
குழியவன்கூடு நிலைக்கருவிலிகளில் இருப்பது அண்மைக்காலம் வரை அறியப்படாமல் இருந்தது. மெய்க்கருவுயிரிகளின் குழியவன்கூட்டை ஒத்த குழியவன்கூட்டுக் கட்டமைப்புகள் நிலைக்கருவிலிகளிலும் உள்ளன. எனினும் நிலைக்கருவிலிகளின் உயிரியல்ப் பல்வகைமை மிகவும் அதிகமென்பதால் பல கட்டமைப்புகள் இன்னமும் அறியப்படாமலேயே உள்ளன. பக்டீரிய இருகூற்றுப் பிளவில பங்கெடுக்கும் FtsZ, மற்றும் MreB, ParM, Crescentin ஆகிய குழியவன்கூட்டுக் கட்டமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. MreB கல வடிவத்தைப் பேண உதவுகின்றது.
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/குழிய_வன்கூடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது